பொருளாதாரத்துக்கு எது சிறந்ததோ அதை செய்வேன் - சஞ்சய் மல்ஹோத்ரா
ரிசர்வ் வங்கி கவர்னராக சஞ்சய் மல்ஹோத்ரா இன்று (11-ம் தேதி)பதவி ஏற்கிறார்.
10 Dec 2024 11:16 PM ISTரிசர்வ் வங்கி கவர்னராக சஞ்சய் மல்ஹோத்ரா நியமனம்
ரிசர்வ் வங்கி கவர்னராக சஞ்சய் மல்ஹோத்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.
9 Dec 2024 5:41 PM IST"டாலருக்கு மாற்றாக எந்த நாணயத்தையும் சர்வதேச வர்த்தகத்துக்கு பயன்படுத்தும் திட்டம் இல்லை" - ரிசர்வ் வங்கி
டாலருக்கு மாற்றாக எந்த நாணயத்தையும் சர்வதேச வர்த்தகத்துக்கு பயன்படுத்தும் திட்டம் இல்லை என்று ரிசர்வ் வங்கி கவர்னர் தெரிவித்துள்ளார்.
7 Dec 2024 9:42 AM ISTரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை- ரிசர்வ் வங்கி கவர்னர் அறிவிப்பு
ரெப்போ வட்டி விகிதங்களில் மாற்றமில்லை என்று ரிசர்வ் வங்கி கவர்னர் அறிவித்துள்ளார்.
6 Dec 2024 10:36 AM ISTரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை - ரிசர்வ் வங்கி
ரெப்போ வட்டி விகிதங்களில் மாற்றமில்லை என்று ரிசர்வ் வங்கி கவர்னர் அறிவித்துள்ளார்.
9 Oct 2024 10:46 AM ISTபொதுமக்களிடையே உள்ள ரூ.2,000 நோட்டுகள் எவ்வளவு ? ரிசர்வ் வங்கி தகவல்
ரூ.2,000 நோட்டுகளை குறிப்பிட்ட 19 ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் செலுத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது.
3 Sept 2024 3:19 AM ISTரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை - ரிசர்வ் வங்கி
அமெரிக்க பொருளாதார சூழல், மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் ஆகியவை கண்காணிக்கப்படுகிறது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
8 Aug 2024 10:59 AM ISTரூ.7,409 கோடி மதிப்புள்ள 2,000 ரூபாய் நோட்டுகள் இன்னும் பொதுமக்களிடம் உள்ளது: ரிசர்வ் வங்கி
97.92 சதவீத 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கிக்கு திரும்பியுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
1 Aug 2024 7:20 PM ISTஇந்திய ரிசர்வ் வங்கி உருவாக்கும் புதிய வெப் தொடர்
இந்திய ரிசர்வ் வங்கி 5 எபிசோடுகள் கொண்ட வெப் தொடரை உருவாக்க திட்டமிட்டுள்ளது.
30 July 2024 5:51 PM ISTவிண்டோஸ் பிரச்சினையால் சில வங்கிகளில் மட்டுமே சிறிய பாதிப்பு - ரிசர்வ் வங்கி
விழிப்புடன் இருக்க வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
19 July 2024 6:34 PM ISTஇன்னும் இவ்வளவு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருக்கிறதா..? ரிசர்வ் வங்கி அதிர்ச்சி தகவல்
புழக்கத்தில் இருந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளில், 97.87 சதவீத நோட்டுகள் வங்கி மூலம் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
1 July 2024 8:52 PM ISTரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை - ரிசர்வ் வங்கி
பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக வட்டி விகிதங்களில் மாற்றம் மேற்கொள்ளவில்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
7 Jun 2024 10:25 AM IST