
ரேஷன்கார்டுகளுக்கு 50 மில்லி வீதம் வினியோகிக்கப்பட்ட மண்ணெண்ணெய்: அதிர்ச்சி அடைந்த மக்கள்
சிவகங்கை அருகே ஒரு ரேஷன்கடையில் கார்டுகளுக்கு 50 மில்லி வீதம் மண்ணெண்ணெய் வினியோகித்து தலா ரூ.2 வசூலித்தனர்.
30 May 2024 10:36 PM
கைவிரல் ரேகை பதிவு செய்யாதவர்களின் பெயர்கள் ரேஷன் கார்டுகளில் இருந்து நீக்கமா..? தமிழ்நாடு அரசு விளக்கம்
விரல் ரேகையை பதிவிடாவிட்டால் இந்த மாத இறுதிக்குள் அட்டையிலிருந்து பெயா்கள் நீக்கப்படும் என ரேஷன் கடை ஊழியா்கள் தெரிவித்திருந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
7 Feb 2024 4:40 PM
கலெக்டர் அலுவலகத்தில் ரேஷன் கார்டுகளை ஒப்படைக்க வந்த பொதுமக்களால் பரபரப்பு
பண்ருட்டி அருகே தொகுப்பு வீடு கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் ரேஷன் கார்டுகளை ஒப்படைக்க வந்த பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது.
27 Oct 2023 6:45 PM
கர்நாடகத்தில் புதிதாக ரேஷன் அட்டைகள் வழங்குவது நிறுத்தம்; உணவுத்துறை மந்திரி கே.எச்.முனியப்பா பேட்டி
கர்நாடகத்தில் புதிதாக ரேஷன் அட்டைகள் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளதாக உணவுத்துறை மந்திரி கே.எச்.முனியப்பா தெரிவித்துள்ளார்.
18 Aug 2023 6:45 PM
குடகில் தகுதியற்ற 4,651 பி.பி.எல். ரேஷன் கார்டுகள் ரத்து
குடகில் விதிமுறையை மீறி பயன்படுத்தப்பட்ட 4,651 பி.பி.எல். ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக ரூ.7¾ லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.
14 Jun 2023 6:45 PM
அதிகாரியிடம் ரேஷன் கார்டுகளை ஒப்படைத்த கிராம மக்கள்
அதிகாரியிடம் ரேஷன் கார்டுகளை கிராம மக்கள் ஒப்படைத்தனர்.
13 May 2023 6:28 PM
'நாட்டில் ரேஷன் அட்டைகள் 100 சதவீதம் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது' - மத்திய அரசு தகவல்
99 சதவீத ரேஷன் அட்டைகளுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதாக மத்திய மந்திரி சாத்வி நிரஞ்சன் ஜோதி தெரிவித்துள்ளார்.
16 March 2023 3:38 AM