அனிமல் திரைப்படம் வெளியாகி இன்றுடன் ஒரு வருடம் நிறைவு
அனிமல் திரைப்படம் வெளியாகி இன்றுடன் ஒரு வருடம் நிறைவடைந்துள்ளது.
1 Dec 2024 7:19 PM IST'ஸ்ரீ வள்ளி இல்லையென்றால் புஷ்பா இல்லை' - அல்லு அர்ஜுன்
வரும் 5-ந் தேதி புஷ்பா 2: தி ரூல் படம் உலகளவில் பிரமாண்டமாக வெளியாக உள்ளது.
1 Dec 2024 11:29 AM IST12 ஆயிரம் திரையரங்குகளில் வெளியாகும் 'புஷ்பா 2 தி ரூல்'
அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள 'புஷ்பா 2 தி ரூல்' திரைப்படம் டிசம்பர் மாதம் 5-ந் தேதி வெளியாக உள்ளது.
30 Nov 2024 5:43 PM ISTபுஷ்பா 2-ஆல் தள்ளிப்போன ராஷ்மிகா மந்தனாவின் மற்றொரு படம் ?
ராஷ்மிகா மந்தனா பாலிவுட்டில் நடித்து முடித்துள்ள படம் 'சாவா'.
30 Nov 2024 10:18 AM IST'ராபின்ஹுட்': ராஷ்மிகா மந்தனா விலகியது ஏன்? - பதிலளித்த இயக்குனர்
'ராபின்ஹுட்' படத்தில் ஸ்ரீலீலாவுக்கு முன்பு ராஷ்மிகா மந்தனா நடிக்க இருந்திருக்கிறார்.
27 Nov 2024 6:10 PM IST"வீடு போல் உணர்ந்தேன்".... புஷ்பா 2 படப்பிடிப்பை நிறைவு செய்த ராஷ்மிகா மந்தனா
டியர் டைரி 25 நவம்பர் 2024 மிகவும் கடினமான நாளாக இருந்தது, ஆனால் அது ஒரு நாள் மதிப்புக்குரியதாக இருக்கும் என்று நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.
27 Nov 2024 5:02 PM ISTவருங்கால கணவர் குறித்த கேள்வி... காதலை உறுதிப்படுத்திய நடிகை ராஷ்மிகா
புஷ்பா 2 படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்ற நிலையில், தன்னுடைய காதலன் பற்றி முதன்முறையாக பேசி இருக்கிறார் ராஷ்மிகா.
25 Nov 2024 4:24 PM IST'புஷ்பா 3' குறித்து அப்டேட் கொடுத்த ராஷ்மிகா மந்தனா
ராஷ்மிகா மந்தனா, இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக 'புஷ்பா 2: தி ரூல்' படத்தில் நடித்து முடித்துள்ளார்.
25 Nov 2024 2:44 PM IST'நான் எவ்வளவு சாதித்தாலும் அதை தமிழ் மண்ணுக்கே சமர்ப்பிப்பேன்' - அல்லு அர்ஜுன்
அல்லு அர்ஜுன் நடித்துள்ள 'புஷ்பா 2' திரைப்படம் வருகிற டிசம்பர் மாதம் 5-ந் தேதி வெளியாக உள்ளது.
25 Nov 2024 6:55 AM ISTசென்னையில் 'புஷ்பா 2 தி ரூல்' படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி
சென்னை தாம்பரத்தில் புஷ்பா 2 படத்தின் "ஒயில்ட் பயர்" என்ற புரமோஷன் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
21 Nov 2024 9:27 AM IST'குபேரா' படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிடும் மகேஷ் பாபு
தனுஷ் நடித்துள்ள 'குபேரா' படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ நாளை வெளியாக உள்ளது.
14 Nov 2024 11:32 AM IST'புஷ்பா 2' படத்தின் டப்பிங் பணியில் ராஷ்மிகா மந்தனா
'புஷ்பா 2' படத்திற்கான டப்பிங் பணியில் நடிகை ராஷ்மிகா மந்தனா ஈடுபட்டுள்ளார்.
14 Nov 2024 10:30 AM IST