
பெண் டாக்டர் கொலை வழக்கு: கொல்கத்தா உதவி சப்-இன்ஸ்பெக்டரிடம் சிபிஐ உண்மை கண்டறியும் சோதனை
சந்தேக நபர்கள் மற்றும் சாட்சிகளின் வாக்குமூலங்களில் உள்ள தவறுகளை மதிப்பிடுவதற்கு உண்மை கண்டறியும் சோதனை உதவும் என்று சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
28 Aug 2024 11:40 AM
பாலியல் குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்படும் - மம்தா பானர்ஜி
பாலியல் வன்கொடுமை சம்பவங்களை தனது அரசாங்கம் பொறுத்து கொள்ளாது என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
28 Aug 2024 10:40 AM
தஞ்சை பாலியல் வன்கொடுமை வழக்கு - மேலும் இரண்டு பேர் கைது
தஞ்சை பாலியல் வன்கொடுமை வழக்கில் மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
27 Aug 2024 6:15 AM
அசாம் சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவம்: குற்றம் சாட்டப்பட்ட நபர் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு
சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தொடர்பாக 2 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
24 Aug 2024 6:58 AM
பெண்கள் பாலியல் தூண்டுதலை கட்டுப்படுத்துங்க..கொல்கத்தா ஐகோர்ட்டு தீர்ப்பை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்டு
பாலியல் வன்கொடுமை வழக்கில் இளைஞர் ஒருவருக்கு விதிக்கப்பட்ட 20 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்த கொல்கத்தா ஐகோர்ட்டின் உத்தரவையும் சுப்ரீம் கோர்ட்டு நிராகரித்தது.
20 Aug 2024 10:35 AM
பெண் டாக்டர் பலாத்கார சம்பவம்; சர்ச்சை வீடியோ வெளியிட்ட யூ-டியூப் பிரபலம்
மேற்கு வங்காளத்தில் பெண் டாக்டர் பலாத்கார சம்பவத்தில் சர்ச்சை வீடியோ வெளியிட்டதற்காக நிறைய பேரிடம் இருந்து பலாத்கார மிரட்டல்கள் வருகின்றன என யூ-டியூப் பிரபலம் கூறியிருக்கிறார்.
18 Aug 2024 10:57 AM
பெண் டாக்டர் பலாத்கார வழக்கு; மத்திய மந்திரி நட்டாவுக்கு ஐ.எம்.ஏ. கடிதம்
மேற்கு வங்காளத்தில் பெண் டாக்டர் பலாத்காரம் மற்றும் கொலை வழக்கில், டாக்டர்களின் போராட்டம் நாளையும் தொடரும் என பயிற்சி டாக்டர்களுக்கான கூட்டமைப்பின் தலைவர் கூறியுள்ளார்.
12 Aug 2024 5:27 PM
பயிற்சி பெண் டாக்டர் பலாத்கார வழக்கு; 4 திருமணம் செய்த குற்றவாளி
மேற்கு வங்காளத்தில் பயிற்சி பெண் டாக்டர் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட சஞ்சய் ராய், 4 முறை திருமணம் ஆகி அவர்களில் 3 பேர், அவரை விட்டு சென்றதும் தெரிய வந்துள்ளது.
12 Aug 2024 12:22 AM
பலாத்கார வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்ணையே திருமணம் செய்வதால் வாலிபருக்கு ஜாமீன்
பலாத்காரம் செய்த பெண்ணையே திருமணம் செய்து கொள்ள வேண்டி வாலிபருக்கு 15 நாட்கள் ஜாமீன் வழங்கி கர்நாடக ஐகோர்ட்டு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
18 Jun 2024 10:53 PM
இளம்பெண் பலாத்கார வழக்கில் 4 பேருக்கு தலா 20 ஆண்டு சிறை
இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 4 பேருக்கு தலா 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து சிவமொக்கா மாவட்ட கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
6 Oct 2023 6:45 PM
மாமனார் பலாத்காரம் செய்ததாக பெண் போலீசில் புகார்; 5 பேர் மீது வழக்குப்பதிவு
மாமனார் தன்னை பலாத்காரம் செய்ததாக பெண் போலீசில் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக போலீசார் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்
24 Sept 2023 8:15 PM
தொழில் அதிபர் மீது பலாத்கார வழக்கு; டெல்லி ஆடை வடிவமைப்பாளர் புகாரின் பேரில் நடவடிக்கை
டெல்லி ஆடை வடிவமைப்பாளரின் புகாரின் பேரில் தொழில் அதிபர் மீது போலீசார் பலாத்கார வழக்கு பதிவு செய்துள்ளனர்
16 Sept 2023 6:45 PM