ராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேர் விடுதலை - 3 பேருக்கு சிறை தண்டனை விதித்த இலங்கை கோர்ட்டு
முதல் முறையாக எல்லை தாண்டி மீன் பிடித்த 5 பேரை இலங்கை கோர்ட்டு விடுதலை செய்துள்ளது.
5 Sept 2024 3:54 PM ISTமீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்: வெளியுறவு மந்திரிக்கு முதல்-அமைச்சர் கடிதம்
மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டுமென மத்திய வெளியுறவு மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
24 Jun 2024 1:46 PM ISTராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை
கச்சத்தீவு திருவிழாவையொட்டி இன்றும் நாளையும் ராமேஸ்வரம் மண்டபத்தை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
23 Feb 2024 6:50 AM ISTஇலங்கை சிறையில் இருந்து ராமேசுவரம் மீனவர்கள் 6 பேர் விடுதலை
விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் ஓரிரு நாட்களில் தமிழகம் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
6 Feb 2024 11:40 AM ISTராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு - இலங்கை கடற்படை அட்டூழியம்
மீன் பிடிக்க முடியாமல் மீனவர்கள் கவலையுடன் கரை திரும்பியுள்ளனர்.
24 Dec 2023 11:11 AM ISTஇலங்கை சிறையில் இருக்கும் மீனவர்களை விடுவிக்கக்கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் 2-வது நாளாக உண்ணாவிரதம்
உண்ணாவிரத போராட்டத்தில் ஏராளமான மீனவர்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
7 Nov 2023 10:49 AM ISTசிங்களப் படையினரின் திட்டமிட்ட பழிவாங்கலுக்கு முடிவு கட்ட வேண்டும்- ராமதாஸ்
ராமேஸ்வரம் மீனவர்கள் மேலும் 37 பேர் கைதுசெய்யப்பட்டதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
29 Oct 2023 3:23 PM ISTஇலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்களுக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு!
மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரத்தில் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
27 Oct 2023 7:27 PM ISTராமேசுவரம் மீனவர்களின் வேலை நிறுத்தப்போராட்டம் தேவையற்றது - மத்திய இணை மந்திரி எல்.முருகன்
ராமேசுவரம் மீனவர்களின் வேலை நிறுத்தப்போராட்டம் தேவையற்றது என்று மத்திய இணை மந்திரி எல்.முருகன் கூறினார்.
16 Oct 2023 9:34 AM ISTவேலை நிறுத்த போராட்டத்தில் குதித்த ராமேஸ்வரம் மீனவர்கள்
மீனவர்கள் கைதை கண்டித்து வேலை நிறுத்த போராட்டத்தில் ராமேஸ்வரம் மீனவர்கள் குதித்துள்ளனர்.
15 Oct 2023 8:50 PM ISTராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேர் கைது: இலங்கைக்கு வைகோ கண்டனம்
மீனவர்களை விடுவிக்க இலங்கை அரசுக்கு மத்திய அரசு அறிவுறுத்தவேண்டும் என வைகோ கூறியுள்ளார்.
10 July 2023 7:20 PM ISTராமேஸ்வரம் மீனவர்களை எல்லைக்குள் வரவிடாமல் விரட்டி அடித்த இலங்கை கடற்படையினர்
தமிழக மீனவர்களை ஐந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர் எல்லைகள் வரவிடாமல் கற்கள் மற்றும் பாட்டில்களை கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.
18 Dec 2022 2:00 PM IST