இயற்கையை காத்து இன்பமாக வாழ ஓணம் திருநாளில் உறுதியேற்போம் - ராமதாஸ்

இயற்கையை காத்து இன்பமாக வாழ ஓணம் திருநாளில் உறுதியேற்போம் - ராமதாஸ்

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், உலகம் முழுவதுமுள்ள மலையாளம் பேசும் மக்களுக்கு ஓணம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
14 Sept 2024 11:24 AM IST
கள்ளச்சாராய உயிரிழப்புகள்: சி.பி.ஐ. விசாரணை தேவை - ராமதாஸ்

கள்ளச்சாராய உயிரிழப்புகள்: சி.பி.ஐ. விசாரணை தேவை - ராமதாஸ்

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகள் குறித்த விசாரணையை சி.பி.ஐ.யிடம் தமிழக அரசு ஒப்படைக்க வேண்டுமென பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
21 Jun 2024 11:56 AM IST
குறுவை சாகுபடி செய்யும் அனைத்து உழவர்களுக்கும்  திட்ட உதவிகளை நீட்டிக்க வேண்டும் - ராமதாஸ்

குறுவை சாகுபடி செய்யும் அனைத்து உழவர்களுக்கும் திட்ட உதவிகளை நீட்டிக்க வேண்டும் - ராமதாஸ்

குறுவை சாகுபடி செய்யும் அனைத்து உழவர்களுக்கும் குறுவைத் தொகுப்பு திட்ட உதவிகளை நீட்டிக்க வேண்டும் என ராமதாஸ் கூறியுள்ளார்.
15 Jun 2024 12:34 PM IST
வெள்ளம் பாதித்த சம்பா பயிர்களுக்கு இழப்பீடு போதாது: வறட்சி பாதிப்புக்கு உடனே இழப்பீடு வழங்க வேண்டும் - ராமதாஸ்

வெள்ளம் பாதித்த சம்பா பயிர்களுக்கு இழப்பீடு போதாது: வறட்சி பாதிப்புக்கு உடனே இழப்பீடு வழங்க வேண்டும் - ராமதாஸ்

தென் மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட சம்பா பயிர்கள் முழுமைக்கும் ஏக்கருக்கு ரூ.40,000 வீதம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
25 Feb 2024 12:57 PM IST
கரும்புக்கான கொள்முதல் விலை டன்னுக்கு ரூ.3,150 போதுமானதல்ல - ராமதாஸ்

கரும்புக்கான கொள்முதல் விலை டன்னுக்கு ரூ.3,150 போதுமானதல்ல - ராமதாஸ்

உழவர்களுக்கு ஒரு டன் கரும்புக்கு ரூ.5,000 கொள்முதல் விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
22 Feb 2024 11:55 AM IST
பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பு தணிக்கை மேற்கொண்டு தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் - ராமதாஸ்

பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பு தணிக்கை மேற்கொண்டு தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் - ராமதாஸ்

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் இழப்பீடு போதுமானதல்ல என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
17 Feb 2024 11:16 PM IST
தைத்திருநாள் தமிழர் வாழ்வில் மகிழ்ச்சியை உருவாக்கட்டும் - ராமதாஸ் பொங்கல் வாழ்த்து

தைத்திருநாள் தமிழர் வாழ்வில் மகிழ்ச்சியை உருவாக்கட்டும் - ராமதாஸ் பொங்கல் வாழ்த்து

தமிழ்நாடு மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகிலும் உள்ள அனைவரும் எல்லா நலமும் வளமும் பெற்று வாழ வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
15 Jan 2024 6:30 AM IST
சில மணி நேர மழைக்கே மிதக்கும் சென்னை: மழைநீர் வடிகால் பணிகளை மறுஆய்வு செய்ய வேண்டும் - ராமதாஸ்

சில மணி நேர மழைக்கே மிதக்கும் சென்னை: மழைநீர் வடிகால் பணிகளை மறுஆய்வு செய்ய வேண்டும் - ராமதாஸ்

மழைநீர் வடிகால்களின் அமைப்பு, அமைக்கப்படும் முறை ஆகியவற்றை ஆய்வு செய்து, தேவையான மாற்றங்களை செய்ய வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
25 Nov 2023 1:40 PM IST
ராமேஸ்வரம் மீனவர்கள்  22 பேர் கைது: சிங்களக் கடற்படையினரின் இந்த தொடர் அத்துமீறல் கண்டிக்கத்தக்கது - ராமதாஸ்

ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேர் கைது: சிங்களக் கடற்படையினரின் இந்த தொடர் அத்துமீறல் கண்டிக்கத்தக்கது - ராமதாஸ்

வங்கக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 22 பேரை அவர்களின் இரு படகுகளுடன் சிங்களக் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
18 Nov 2023 4:20 PM IST
அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான பத்திரப்பதிவு கட்டணத்தை இதுவரை வசூலிக்கப்பட்ட அளவிலேயே இருப்பதை  தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் - ராமதாஸ்

அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான பத்திரப்பதிவு கட்டணத்தை இதுவரை வசூலிக்கப்பட்ட அளவிலேயே இருப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் - ராமதாஸ்

அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான பத்திரப்பதிவு கட்டணத்தை இதுவரை வசூலிக்கப்பட்ட அளவிலேயே இருப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
6 Aug 2023 2:10 PM IST
சாலை வசதி இல்லாததால் இறந்தவர்களின் உடலை நடந்தே சுமந்து செல்லும் நிகழ்வுகள் தமிழகத்திற்கு பெரும் அவமானம் - ராமதாஸ்

சாலை வசதி இல்லாததால் இறந்தவர்களின் உடலை நடந்தே சுமந்து செல்லும் நிகழ்வுகள் தமிழகத்திற்கு பெரும் அவமானம் - ராமதாஸ்

அனைத்து கிராமங்களுக்கும் சாலை அமைத்துத் தர சிறப்புத் திட்டம் செயல்படுத்த வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
16 Jun 2023 4:16 PM IST
கச்சத்தீவில் புத்தர் சிலை; சிங்கள அரசின் செயல் கண்டிக்கத்தக்கது - ராமதாஸ்

கச்சத்தீவில் புத்தர் சிலை; சிங்கள அரசின் செயல் கண்டிக்கத்தக்கது - ராமதாஸ்

இந்தியாவால் கொடையாக வழங்கப்பட்ட கச்சத்தீவில் மிகப்பெரிய புத்தர் சிலையை சிங்களக் கடற்படை அமைத்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
25 March 2023 12:24 PM IST