ராஜராஜ சோழன் சதய விழா.. தஞ்சை பெரிய கோவிலில் சிறப்பு அபிஷேகம்
பெருவுடையார்- பெரியநாயகி அம்மனுக்கு 39 வகையான அபிஷேகம் நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
11 Nov 2024 11:10 AM ISTராஜராஜ சோழனின் பிறந்தநாளில் ஆட்சியை நிறுவ உறுதியேற்போம் - அன்புமணி ராமதாஸ் பதிவு
ராஜராஜ சோழனின் பிறந்தநாளில் ஆட்சியை நிறுவ உறுதியேற்போம் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
9 Nov 2024 9:43 PM ISTதஞ்சையில் மன்னன் ராஜராஜ சோழனின் சதய விழா தொடங்கியது
தஞ்சை பெரியகோவிலில் மாமன்னன் ராஜராஜசோழனின் 1039-வது சதயவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது.
9 Nov 2024 8:59 AM ISTமாமன்னன் ராஜராஜ சோழன் போல பிரதமர் நரேந்திர மோடியின் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும் - வானதி சீனிவாசன்
அயோத்தியில் நாளை ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.
21 Jan 2024 8:01 PM ISTதஞ்சையில் 1038-வது சதய விழா: ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
தஞ்சாவூர் பெரியகோவிலில் நடைபெற்ற 1038ஆம் ஆண்டு சதய விழாவில் மாமன்னன் ராஜராஜ சோழன் சிலைக்கு ஏராளமானோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
25 Oct 2023 12:43 PM ISTஉடையாளூரில், ராஜராஜ சோழனுக்கு மணிமண்டபம் அமைக்க அரசு முன்வர வேண்டும்
தஞ்சை பெரியகோவிலில் மாமன்னன் ராஜராஜ சோழனின் 1038-வது சதய விழா தொடங்கியது. விழாவில் பேசிய சூரியனார்கோவில் ஆதீனம், உடையாளூரில் ராஜராஜ சோழனுக்கு மணிமண்டபம் அமைக்க அரசு முன்வர வேண்டும் என்றார்
25 Oct 2023 1:34 AM ISTமாமன்னன் ராஜராஜ சோழன் சதய விழா; தஞ்சை பெரிய கோவிலில் 1,038 கலைஞர்கள் ஆடிய பரதநாட்டியம்
தஞ்சை பெரிய கோவிலில் ராஜராஜசோழனின் 1,308-வது சதய விழாவை முன்னிட்டு சிறப்பு பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.
24 Oct 2023 10:47 PM ISTராஜராஜ சோழனின் 1038வது சதய விழாவை முன்னிட்டு வண்ண விளக்குகளால் மிளிரும் தஞ்சை
மாமன்னன் ராஜராஜ சோழனின் 1038 -ஆவது சதய விழா நாளை மறுநாள் தொடங்குகிறது.
22 Oct 2023 8:52 PM IST'நிகழ்கால ராஜராஜ சோழன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்' - சட்டசபையில் அமைச்சர் சேகர் பாபு பேச்சு
ராஜராஜ சோழன் காலத்தில் நடைபெற்றது போல் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் கோவில் திருப்பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.
1 April 2023 9:39 PM ISTராஜராஜ சோழன் குறித்த வெற்றிமாறனின் கருத்து நூற்றுக்கு நூறு சரியானது; கி.வீரமணி பேட்டி
ராஜராஜ சோழன் குறித்த வெற்றிமாறனின் கருத்து நூற்றுக்கு நூறு சரியானது என்று கி.வீரமணி கூறினார்.
7 Oct 2022 1:40 AM ISTஇயக்குனர் வெற்றிமாறன் பெரியாரின் பேரன் - திருமாவளவன்
ராஜராஜ சோழன் மீது இன்றைய அடையாளத்தைத் திணிப்பது சரியா? இது வரலாற்றுத் திரிபாகாதா? என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
5 Oct 2022 10:29 AM IST