'மழைநீர் வடிகால் பணிகள் குறித்த விவரம் மாநகராட்சி இணையதளத்தில் வெளியிடப்படும்' - ராதாகிருஷ்ணன்
மழைநீர் வடிகால் பணிகள் குறித்த விவரம் மாநகராட்சி இணையதளத்தில் வெளியிடப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
15 Jun 2024 8:53 PM ISTசென்னை: மழை நீர் வடிகால் பணிகளை பார்வையிட்டு, தலைமை செயலாளர் ஆய்வு
மழைநீர் வடிகால்கள் மற்றும் நீர்நிலைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு தலைமை செயலாளர் சிவ் தாஸ் மீனா அறிவுறுத்தினார்.
8 Jun 2024 10:50 PM ISTமழையால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை - தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா
சராசரி மழையை எதிர்கொள்ள சென்னை தயாராக உள்ளது என்று தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா கூறியுள்ளார்.
25 May 2024 9:09 AM ISTமழைநீர் வடிகால் பணிகளை பருவமழைக்கு முன்பாக முடிக்க வேண்டும் - அதிகாரிகளுக்கு சிவ் தாஸ் மீனா உத்தரவு
மழைநீர் வடிகால் பணிகளை பருவமழைக்கு முன்பாக முடிக்க வேண்டுமென அதிகாரிகளுக்கு தலைமை செயலாளர் சிவ் தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.
15 Oct 2023 6:48 PM ISTபெரியபாளையத்தில் ஆமை வேகத்தில் நடைபெறும் மழைநீர் வடிகால்வாய் பணி - விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை
பெரியபாளையத்தில் ஆமை வேகத்தில் நடைபெறும் மழைநீர் வடிகால்வாய் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
11 Oct 2023 1:50 PM ISTசென்னை மாநகராட்சி பகுதிகளில் 92 சதவீத மழைநீர் வடிகால் பணிகள் நிறைவு - கமிஷனர் ராதாகிருஷ்ணன் தகவல்
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 92 சதவீத மழைநீர் வடிகால் பணிகள் நிறைவு பெற்றுள்ளதாக மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
10 Oct 2023 9:42 AM ISTதாம்பரத்தில் மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: ஓபிஎஸ் வலியுறுத்தல்
தாம்பரத்தில் மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
9 Oct 2023 9:36 AM ISTமழைநீர் வடிகால் சீரமைப்பு பணி
நீடாமங்கலம் பேரூராட்சி பகுதியில் மழைநீர் வடிகால் சீரமைப்பு பணி நடந்தது.
18 Sept 2023 12:30 AM ISTசென்னை புறநகர் பகுதியில் மழைநீர் வடிகால் பணிகளை விரைவில் முடிக்க வேண்டும் - தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவு
சென்னை மற்றும் புறநகர் பகுதியில் மழைநீர் வடிகால் பணிகளை விரைவில் முடிக்க வேண்டும் என்று தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.
17 Sept 2023 10:45 AM ISTதிருப்போரூரில் மழைநீர் வடிகால்வாய் பணிகளை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை
திருப்போரூரில் மழைநீர் வடிகால்வாய் பணிகளை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
14 Sept 2023 2:12 PM ISTபருவமழை தொடங்கும் முன்பு மழைநீர் வடிகால் பணிகளை முடிக்க வேண்டும் - அதிகாரிகளுக்கு, தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவு
மழைநீர் வடிகால் பணிகளை வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பு முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு, தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.
7 July 2023 3:55 PM ISTபருவமழை தொடங்கும் முன்பு மழைநீர் வடிகால் பணிகளை முடிக்க வேண்டும் - அதிகாரிகளுக்கு, அமைச்சர் கே.என்.நேரு உத்தரவு
வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பு மழைநீர் வடிகால் பணிகளை முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு, அமைச்சர் கே.என்.நேரு உத்தரவிட்டு உள்ளார்.
22 Jun 2023 1:19 PM IST