
அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை பெய்து வருகிறது.
12 March 2025 5:13 PM
இரவு 7 மணி வரை எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..?
இரவு 7 மணி வரை 23 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 March 2025 11:26 AM
அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உள்ளிட்ட 23 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
சென்னை உள்ளிட்ட 23 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
11 March 2025 11:27 AM
சென்னையின் பல்வேறு பகுதிகளில் திடீர் மழை
சென்னையின் பல்வேறு பகுதிகளில் திடீரென மழை பெய்தது.
11 March 2025 6:09 AM
13 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
13 மாவட்டங்களில் காலை 10 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
11 March 2025 2:41 AM
தமிழகத்தின் 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
10 March 2025 10:15 PM
அர்ஜென்டினாவில் கனமழை, வெள்ளம்; பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு
அர்ஜென்டினாவில் கனமழை, வெள்ளத்தில் சிக்கி 16 பேர் உயிரிழந்தனர்.
10 March 2025 2:47 AM
கடலோர தமிழகத்தில் நாளை மறுநாள் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் நாளை மறுநாள் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 March 2025 9:19 AM
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு
விருதுநகர், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 March 2025 10:54 AM
வட தமிழகத்தில் வாட்டும் வெயில்; தென் தமிழகத்தில் கொட்டும் மழை: வானிலை ஆய்வு மையம் சொல்வது என்ன?
தமிழகத்தில் வெப்பநிலை படிப்படியாக அதிகரிக்குமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
3 March 2025 8:29 AM
நெல்லை: தொடர் மழையால் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் சேதம் - விவசாயிகள் கவலை
அம்பை பகுதியில் தொடர் மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள், நீரில் மூழ்கி சேதமடைந்தன.
3 March 2025 1:59 AM
நள்ளிரவு 1 மணி வரை 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தின் 3 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரைமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
2 March 2025 5:48 PM