நள்ளிரவில் பலத்த மழை: விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தை சூழ்ந்த மழைநீர்
விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு பலத்த மழை பெய்தது.
11 Aug 2024 10:20 AM ISTதூத்துக்குடி புறநகர் பகுதியில் 11-வது நாளாக வடியாத மழைநீரால் வீடுகளில் முடங்கிய மக்கள்
மழைநீரை வெளியேற்றும் பணி போர்க்கால அடிப்படையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
28 Dec 2023 7:52 AM IST'மிக்ஜம்' புயல்: மழை நீரை வெளியேற்றும் பணி தீவிரம் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு
மிக்ஜம் புயல் எதிரொலியாக சென்னையில் தற்போது இடைவிடாது மழை கொட்டி தீர்த்து வருகிறது.
3 Dec 2023 11:35 PM ISTமழைநீர் வடிகால் அமைக்க நடவடிக்கை
சீர்காழி தாடாளன் கோவில் மேற்குவீதியில் மழைநீர் வடிகால் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நகரசபை தலைவர் கூறினார்.
22 Oct 2023 12:45 AM ISTதோட்டக்கலைத்துறை அலுவலகத்தை மழைநீர் சூழ்ந்தது
புதுக்கோட்டையில் தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை மழை நீர் சூழ்ந்தது. ஊழியர்கள் பணிக்கு செல்ல முடியாமல் அவதி அடைந்தனர்.
19 Sept 2023 11:38 PM ISTதிருத்தணி அரசு மகளிர் பள்ளி வளாகத்தில் குளம் போல் தேங்கிய மழைநீர்
திருத்தணி அரசு மகளிர் பள்ளி வளாகத்தில் குளம் போல் தேங்கிய மழைநீர் சூழ்ந்து சேறும் சகதியுமாக உள்ளது.
24 Aug 2023 9:01 PM ISTசென்னை புறநகர் பகுதிகளில் பலத்த மழையால் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி
சென்னை புறநகர் பகுதியில் பலத்த மழையால் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
20 Jun 2023 3:23 PM ISTமழைநீரை சேமிக்க கோடை உழவு அவசியம்
மழைநீரை சேமிப்பதில் கோடை உழவு அவசியம் என வேளாண்மை இணை இயக்குனர் துரைசாமி தெரிவித்துள்ளார்.
5 May 2023 12:15 AM ISTவயலில் தேங்கிய மழைநீர்
திருமானூரில் உள்ள ஒரு வயலில் மழைநீர் தேங்கி நிற்பதை படத்தில் காணலாம்.
14 Dec 2022 11:52 PM ISTபலத்த மழையால் தாம்பரம், குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்குள் மழைநீர் புகுந்தது
பலத்த மழை காரணமாக தாம்பரம் காசநோய் ஆஸ்பத்திரி மற்றும் குேராம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்குள் மழைநீர் புகுந்ததால் நோயாளிகள், டாக்டர்கள் அவதி அடைந்தனர்.
11 Dec 2022 2:36 PM ISTபூந்தமல்லியில் பூங்காவில் குளம்போல் தேங்கி நிற்கும் மழைநீர் - டெங்கு கொசுக்கள் உற்பத்தியாவதாக பொதுமக்கள் புகார்
பூந்தமல்லியில் பூங்காவில் குளம்போல் தேங்கி நிற்கும் மழைநீரால் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
29 Nov 2022 3:02 PM IST