மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைபிடிக்கிறது தமிழக அரசு - அண்ணாமலை
மத்திய அரசு தேவையான நிதியை வழங்கும் என்று நம்புகிறோம், என கூறினார்.
24 Dec 2023 10:02 AM ISTநெல்லை மாவட்டத்தில் மறு உத்தரவு வரும் வரை பள்ளிகளை திறக்கக் கூடாது - மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி
நெல்லை மாவட்டத்தில் மழை பாதிப்பினால் பல பள்ளிகள் சேதமடைந்துள்ளதுடன் முகாம்களாக செயல்பட்டு வருகின்றன.
22 Dec 2023 9:42 AM IST'மிக்ஜம்' புயல் மழை பாதிப்பு: ரூ.6 ஆயிரம் நிவாரணத் தொகை - டோக்கன் வழங்கும் பணி தொடக்கம்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் வசிக்கும் மக்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.
14 Dec 2023 2:56 PM ISTசென்னை வந்தது மத்திய குழு: தலைமைச் செயலகத்தில் உயர் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை
தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமையில் அதிகாரிகளுடன் புயல் பாதிப்புகள் குறித்து மத்திய குழுவினர் விரிவாக விவாதிக்கின்றனர்.
12 Dec 2023 1:22 AM ISTபரபரப்பான கட்டத்தில் பஞ்சாப் - கொல்கத்தா ஆட்டம் மழையால் பாதிப்பு...!
முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் தரப்பில் பானுகா ராஜபக்சே 50 ரன்கள் எடுத்தார்.
1 April 2023 7:29 PM ISTபயிர்க் காப்பீடு கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் - மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்
கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் நலன் கருதி, பயிர்க் காப்பீடு கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது.
14 Nov 2022 9:55 PM ISTமழை பாதிப்பு: சீர்காழி, தரங்கம்பாடி பள்ளிகளுக்கு நாளை விடுமுறை
மழை பாதிப்பு காரணமாக சீர்காழி, தரங்கம்பாடி வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
14 Nov 2022 6:56 PM ISTமழை பாதிப்பு: சீர்காழி, தரங்கம்பாடியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 1,000 நிவாரணம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
மழையால் பாதிக்கப்பட்டுள்ள சீர்காழி, தரங்கம்பாடி தாலுகாக்களில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 1,000 நிவாரணம் வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
14 Nov 2022 6:10 PM ISTமழை பாதிப்புகளை இன்று நேரில் பார்வையிடுகிறார் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சென்னை, ஆலந்தூரில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இன்று நேரில் பார்வையிட உள்ளார்.
14 Nov 2022 8:05 AM IST