
அரசியலமைப்பு புத்தகத்தை ஏந்தி ராகுல், பிரியங்கா பேரணி
அரசியலமைப்பு புத்தகத்தை ஏந்தியும், மாஸ்க் அணிந்தும் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் பேரணியில் ஈடுப்பட்டனர்.
6 Dec 2024 6:36 AM
உ.பி. சம்பல் மாவட்டத்திற்கு நாளை செல்கிறார் ராகுல் காந்தி
உ.பி.யில் பாதிக்கப்பட்ட சம்பல் மாவட்டத்திற்கு நாளை ராகுல் காந்தி செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
3 Dec 2024 10:47 AM
வட இந்தியாவில் ஏற்பட்டுள்ள காற்று மாசுபாடு பிரச்சினை தேசிய அவசர நிலை: ராகுல் காந்தி
காற்று மாசுபாடு ஒரு தேசிய அவசரநிலை என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
22 Nov 2024 12:20 PM
"ஜோ பைடனை போல் பிரதமர் மோடிக்கும் இந்த பிரச்சினை இருக்கு..." - விமர்சித்த ராகுல் காந்தி
மராட்டிய தேர்தல் பிரச்சாரத்தின்போது பிரதமர் மோடியை ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்தார்.
16 Nov 2024 2:33 PM
பிரியங்கா உங்கள் மகளாகவும், சகோதரியாகவும் செயல்படுவார்: ராகுல் காந்தி
வயநாடு இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
13 Nov 2024 7:58 AM
நாட்டின் செல்வம் ஒரு சிலரின் கைகளில் குவிக்கப்படுகிறது- ராகுல் காந்தி தாக்கு
மாதவி புச் முறைகேடு தொடக்கத்தில் கற்பனை செய்ததை விட மிகவும் ஆழமாக செல்கிறது என ராகுல் காந்தி கூறினார்.
28 Oct 2024 10:55 PM
காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கிடைக்கும் வரை தொடர்ந்து போராடுவோம் - ராகுல்காந்தி
காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கிடைக்கும் வரை தொடர்ந்து போராடுவோம் என்று ராகுல்காந்தி கூறியுள்ளார்.
16 Oct 2024 8:58 PM
உமர் அப்துல்லா பதவியேற்பு விழா: ஸ்ரீநகர் சென்ற ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி
ஜம்மு-காஷ்மீர் புதிய முதல்-மந்திரியாக உமர் அப்துல்லா இன்று பதவியேற்க உள்ளார்.
16 Oct 2024 6:10 AM
ராகுல்காந்திக்கு எதிரான வெறுப்புப் பேச்சு: மல்லிகார்ஜுன கார்கே கண்டனம்
ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.வுக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம் நடத்தும் என காங்கிரஸ் தலைவர் கார்கே தெரிவித்துள்ளார்.
21 Sept 2024 1:01 PM
ராகுல்காந்தி தேச துரோகியா? - எச்.ராஜாவுக்கு செல்வப்பெருந்தகை எச்சரிக்கை
அரசியலையும், மாநாட்டையும் பிரித்து பார்க்க முடியாது என்று செல்வப்பெருந்தகை கூறினார்.
17 Sept 2024 2:56 AM
ஜனநாயகம் செயல்படாததால் நியாய யாத்திரை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது - ராகுல் காந்தி
இந்தியா-அமெரிக்க உறவு இரு நாடுகளுக்கும் முக்கியமானது என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்கிறார்கள் என்று ராகுல் காந்தி கூறினார்.
10 Sept 2024 9:09 PM
வயநாடு நிலச்சரிவு நிவாரண பணிகள்: தனது ஒரு மாத ஊதியத்தை நன்கொடையாக வழங்கிய ராகுல்காந்தி
வயநாடு நிலச்சரிவு நிவாரண பணிகளுக்கு தனது ஒரு மாத ஊதியத்தை ராகுல்காந்தி நன்கொடையாக வழங்கி உள்ளார்.
4 Sept 2024 9:59 AM