காசா முனையில் இஸ்ரேல் தாக்குதல் - 42 பேர் பலி
காசா முனையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 42 பேர் உயிரிழந்தனர்.
22 Jun 2024 7:04 PM IST50 சதவிகித ஹமாஸ் ஆயுதக்குழுவினரை வீழ்த்திவிட்டோம் - இஸ்ரேல் ராணுவம்
காசாவின் ரபா நகரில் 50 சதவிகித ஹமாஸ் ஆயுதக்குழுவினரை வீழ்த்திவிட்டோம் என்றும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
18 Jun 2024 5:13 PM ISTகாசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் தாக்குதல்: இஸ்ரேலிய வீரர்கள் 8 பேர் பலி
காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலிய வீரர்கள் 8 பேர் உயிரிழந்தனர்.
15 Jun 2024 9:48 PM ISTலெபனான் மீது இஸ்ரேல் விமானப்படை தாக்குதல்: ஹிஸ்புல்லா தளபதி பலி
லெபனான் மீது இஸ்ரேல் விமானப்படை நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா ஆயுதக்குழு தளபதி உயிரிழந்தார்.
12 Jun 2024 9:56 PM ISTகாசா மீது இஸ்ரேல் அதிரடி தாக்குதல் - ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 200 பேர் பலி
காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 200 பேர் உயிரிழந்தனர்.
9 Jun 2024 5:51 AM ISTசுரங்கத்தில் பதுங்கியிருந்த 5 இஸ்ரேல் வீரர்களை கொன்றுவிட்டோம்: ஹமாஸ் தகவல்
இஸ்ரேல் வீரர்கள் பதுங்கியிருந்த சுரங்கப்பாதையின் நுழைவாயில், ரபா நகரின் மேற்கில் உள்ள தால் ஜுரோப் அருகில் இருந்ததாக ஹமாஸ் படைப்பிரிவு தெரிவித்துள்ளது.
7 Jun 2024 3:08 PM ISTமுடிவுக்கு வருமா இஸ்ரேல் - ஹமாஸ் போர்? - புதிய ஒப்பந்தத்திற்கு இரு தரப்பும் ஆதரவு; பரபரப்பு தகவல்கள்
இஸ்ரேல் - ஹமாஸ் இடையே 8 மாதங்களுக்கு மேலாக போர் நீடித்து வருகிறது.
1 Jun 2024 2:10 PM ISTஅனைத்து கண்களும் ரபா மீதா..? அப்போது மட்டும் எங்கே இருந்தன..? இஸ்ரேல் பதிலடி
இஸ்ரேல் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் ஹமாஸ் பயங்கரவாதி, ஒரு குழந்தையின் முன் துப்பாக்கியுடன் நிற்பது போன்று சித்தரிக்கப்பட்டுள்ளது.
30 May 2024 3:47 PM ISTரபாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் வெளியேறாதவரை பேச்சுவார்த்தைக்கு இடமில்லை - ஹமாஸ்
ரபாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் வெளியேறாதவரை தற்காலிக போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என ஹமாஸ் தெரிவித்துள்ளது.
29 May 2024 11:30 AM ISTரபா நகரில் இஸ்ரேல் வான் தாக்குதல்.. ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர் உயிரிழப்பு
இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் ஹமாசின் மேற்கு கரை தலைமையக மூத்த அதிகாரி ஒருவரும் கொல்லப்பட்டார்.
27 May 2024 2:42 PM ISTபேச்சுவார்த்தைக்கு முன்னதாக ரபா மீது குண்டுகளை வீசிய இஸ்ரேல் படைகள்.. அமைதி ஒப்பந்தம் ஏற்படுமா?
ரபா நகருக்குள் நுழைந்து தாக்கப்போவதாக சபதம் செய்து வரும் இஸ்ரேல், தாக்குதலுக்கு முன்னதாக மக்களை வெளியேற்றும் நடவடிக்கையை தொடங்கியுள்ளது.
7 May 2024 11:37 AM IST'ஹமாஸ் அமைப்பை அழிக்க ரபா நகரின் மீது இஸ்ரேல் படையெடுக்கும்' - நெதன்யாகு சபதம்
ஹமாஸ் அமைப்பை முற்றிலுமாக அழிக்க ரபா நகரின் மீது இஸ்ரேல் ராணுவம் நிச்சயமாக படையெடுக்கும் என பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
30 April 2024 7:36 PM IST