பி.எட். வினாத்தாள் லீக்கான விவகாரம்: உயர்கல்வித்துறை எடுத்த அதிரடி முடிவு
இரண்டாம் ஆண்டு பி.எட் படிப்புக்கான 4வது செமஸ்டர் வினாத்தாள் லீக்கானது.
29 Aug 2024 8:43 AM ISTநீட் வினாத்தாள் கசிவு: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு சரமாரி கேள்வி
வினாத்தாள் கசிவு குறித்து கோர்ட்டு எழுப்பிய கேள்விகளுக்கு சுருக்கமான அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
8 July 2024 4:53 PM ISTவினாத்தாள் கசிவு விவகாரம்; குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்: ஜனாதிபதி திரவுபதி முர்மு
வினாத்தாள் கசிவுக்கு எதிராக, நாடாளுமன்றம் ஒரு வலிமையான சட்டம் இயற்றியிருக்கிறது என்று ஜனாதிபதி திரவுபதி முர்மு கூறியுள்ளார்.
27 Jun 2024 2:19 PM ISTவினாத்தாள் கசிவுக்கு எதிரான சட்டம் வெறும் கண்துடைப்பு - மல்லிகார்ஜுன கார்கே தாக்கு
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வினாத்தாள் கசிவுக்கு எதிரான சட்டம் வெறும் கண்துடைப்பு என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
23 Jun 2024 2:12 AM ISTவினாத்தாள் கசிவு விவகாரம்; நீட் தேர்வை ரத்து செய்யாதது ஏன்? - மத்திய கல்வி மந்திரி விளக்கம்
வினாத்தாள் கசிவு புகார்களுக்கு நடுவே நீட் தேர்வை ரத்து செய்யாதது ஏன்? என்பது தொடர்பாக மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் விளக்கமளித்துள்ளார்.
22 Jun 2024 1:21 PM ISTவினாத்தாள் கசிந்த விவகாரம்; உத்தர பிரதேச மாநில காவல்துறை ஆட்சேர்ப்பு வாரியத் தலைவர் அதிரடி நீக்கம்
கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்புவதற்கு நடத்தப்பட்ட எழுத்துத் தேர்வை ரத்து செய்து உத்தர பிரதேச மாநில அரசு உத்தரவிட்டிருந்தது.
5 March 2024 5:15 PM IST