ரஞ்சி டிராபி காலிறுதி; தமிழகத்திற்கு எதிரான ஆட்டம்...3ம் நாள் முடிவில் விதர்பா 297 ரன்கள் முன்னிலை

ரஞ்சி டிராபி காலிறுதி; தமிழகத்திற்கு எதிரான ஆட்டம்...3ம் நாள் முடிவில் விதர்பா 297 ரன்கள் முன்னிலை

விதர்பா தரப்பில் யாஷ் ரத்தோட் 55 ரன்னுடனும், ஹர்ஷ் துபே 29 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
10 Feb 2025 1:58 PM
விஜய் ஹசாரே டிராபி; அரையிறுதிக்கு முன்னேறுமா தமிழ்நாடு - மும்பையுடன் நாளை மோதல்...!

விஜய் ஹசாரே டிராபி; அரையிறுதிக்கு முன்னேறுமா தமிழ்நாடு - மும்பையுடன் நாளை மோதல்...!

விஜய் ஹசாரே டிராபி தொடரின் காலிறுதி ஆட்டங்கள் நாளை நடைபெற உள்ளன.
10 Dec 2023 8:01 AM
சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: கால்இறுதிக்கு தகுதிபெற்ற பிரனாய்

சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: கால்இறுதிக்கு தகுதிபெற்ற பிரனாய்

கால்இறுதியில் ஜப்பான் வீரர் கோடை நரோகாவை பிரனாய் எதிர்கொள்ள உள்ளார்.
23 Nov 2023 7:28 PM
ஆசிய விளையாட்டு: பி.வி.சிந்து காலிறுதியில் தோல்வி

ஆசிய விளையாட்டு: பி.வி.சிந்து காலிறுதியில் தோல்வி

ஆசிய விளையாட்டில் பேட்மிட்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து காலிறுதியில் தோல்வியடைந்துள்ளார்.
5 Oct 2023 4:27 AM
பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து: பிரான்ஸ் அணி காலிறுதிக்கு முன்னேற்றம்...!

பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து: பிரான்ஸ் அணி காலிறுதிக்கு முன்னேற்றம்...!

பிரான்ஸ் அணி மொரோக்கோ அணியை வீழ்த்தி காலிறுதி ஆட்டத்துக்கு முன்னேறி உள்ளது.
8 Aug 2023 1:39 PM
பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து: முதல் அணியாக காலிறுதிக்குள்  நுழைந்தது ஸ்பெயின்...!

பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து: முதல் அணியாக காலிறுதிக்குள் நுழைந்தது ஸ்பெயின்...!

ஸ்பெயின் அணி 5-1 என்ற கோல் கணக்கில் சுவிட்சர்லாந்து அணியை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.
5 Aug 2023 7:53 AM
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: பிரேசில் வீராங்கனை ஹாடட் மையா கால்இறுதிக்கு முன்னேறி சாதனை

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: பிரேசில் வீராங்கனை ஹாடட் மையா கால்இறுதிக்கு முன்னேறி சாதனை

பிரெஞ்சு ஓபன் டென்னிசில் பிரேசில் வீராங்கனை ஹாடட் மையா கால்இறுதிக்கு முன்னேறி சாதனை படைத்தார்.
6 Jun 2023 1:31 AM
உலக குத்துச்சண்டையில் தீபக், நிஷாந்த் கால்இறுதிக்கு தகுதி

உலக குத்துச்சண்டையில் தீபக், நிஷாந்த் கால்இறுதிக்கு தகுதி

51 கிலோ எடைப்பிரிவில் கால்இறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீரர் தீபக் போரியா, சீனாவின் ஜாங்க் ஜியாமோவை சந்தித்தார்.
9 May 2023 8:07 PM
ரஞ்சி கிரிக்கெட்: சவுராஷ்டிரா அணிக்கு எதிரான கால்இறுதி ஆட்டம் - பஞ்சாப் அணி வெற்றி பெற 200 ரன்கள் தேவை

ரஞ்சி கிரிக்கெட்: சவுராஷ்டிரா அணிக்கு எதிரான கால்இறுதி ஆட்டம் - பஞ்சாப் அணி வெற்றி பெற 200 ரன்கள் தேவை

பஞ்சாப் அணியின் கைவசம் 8 விக்கெட்டுகள் உள்ள நிலையி, அந்த அணி வெற்றி பெற மேலும் 200 ரன்கள் தேவைப்படுகிறது.
4 Feb 2023 12:20 AM
ரஞ்சி கிரிக்கெட்: மத்தியபிரதேசத்திற்கு எதிரான கால்இறுதி ஆட்டம் - 2-வது இன்னிங்சில் ஆந்திர அணி 93 ரன்களில் சுருண்டது

ரஞ்சி கிரிக்கெட்: மத்தியபிரதேசத்திற்கு எதிரான கால்இறுதி ஆட்டம் - 2-வது இன்னிங்சில் ஆந்திர அணி 93 ரன்களில் சுருண்டது

151 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆந்திர அணி 32.3 ஓவர்களில் 93 ரன்னில் சுருண்டது.
2 Feb 2023 9:51 PM
மல்யுத்த சாம்பியன்ஷிப்: காலிறுதியில் பஜ்ரங் புனியா தோல்வி

மல்யுத்த சாம்பியன்ஷிப்: காலிறுதியில் பஜ்ரங் புனியா தோல்வி

மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியின் காலிறுதியில் பஜ்ரங் புனியா அதிர்ச்சி தோல்வியடைந்தார்.
17 Sept 2022 8:30 PM