சர்வதேச பேட்மிண்டன்; சாம்பியன் பட்டம் வென்றார் பி.வி.சிந்து

சர்வதேச பேட்மிண்டன்; சாம்பியன் பட்டம் வென்றார் பி.வி.சிந்து

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் லக்சயா சென், சிங்கப்பூரின் ஜியா ஹெங் ஜாசனை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.
1 Dec 2024 9:44 PM
சர்வதேச பேட்மிண்டன்: பி.வி. சிந்து இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

சர்வதேச பேட்மிண்டன்: பி.வி. சிந்து இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

சையத் மோடி நினைவு சர்வதேச பேட்மிண்டன் போட்டி உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் நடந்து வருகிறது
30 Nov 2024 7:23 PM
சர்வதேச பேட்மிண்டன்: பி.வி. சிந்து, லக்சயா சென் அரையிறுதிக்கு தகுதி

சர்வதேச பேட்மிண்டன்: பி.வி. சிந்து, லக்சயா சென் அரையிறுதிக்கு தகுதி

இந்திய வீரர் லக்‌சயா சென், சக நாட்டை சேர்ந்த மிராபா லுவாங்கை தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறினார்.
30 Nov 2024 3:28 AM
சர்வதேச பேட்மிண்டன்: லக்சயா சென், பி.வி. சிந்து காலிறுதிக்கு முன்னேற்றம்

சர்வதேச பேட்மிண்டன்: லக்சயா சென், பி.வி. சிந்து காலிறுதிக்கு முன்னேற்றம்

பி.வி. சிந்து, இரா ஷர்மாவை போராடி வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தார்.
29 Nov 2024 2:50 AM
சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி

சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி

இந்திய வீராங்கனை பி.வி. சிந்து, சிங்கப்பூரின் ஜியா மின் உடன் மோதினார்.
21 Nov 2024 11:24 AM
சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: முதல் சுற்றில் பி.வி. சிந்து, லக்சயா சென் வெற்றி

சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: முதல் சுற்றில் பி.வி. சிந்து, லக்சயா சென் வெற்றி

நேற்று நடந்த ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, தாய்லாந்தின் பூசனன் ஓங்பாம்ருங்பானுடன் மோதினார்.
20 Nov 2024 9:01 PM
ஜப்பான் பேட்மிண்டன்: தோல்வி கண்டு வெளியேறிய பி.வி.சிந்து

ஜப்பான் பேட்மிண்டன்: தோல்வி கண்டு வெளியேறிய பி.வி.சிந்து

குமாமோட்டோ மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஜப்பானில் நடந்து வருகிறது.
15 Nov 2024 1:01 AM
டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்; காலிறுதியில் தோல்வி கண்ட பி.வி.சிந்து

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்; காலிறுதியில் தோல்வி கண்ட பி.வி.சிந்து

டென்மார்க் நாட்டின் ஒடென்ஸ் நகரில் டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டி தொடர் நடந்து வருகிறது.
18 Oct 2024 2:43 PM
டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்:  இந்தியாவின் பி.வி. சிந்து காலிறுதிக்கு முன்னேற்றம்

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: இந்தியாவின் பி.வி. சிந்து காலிறுதிக்கு முன்னேற்றம்

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை சிந்து, 18-21, 21-12, 21-16 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
17 Oct 2024 5:26 PM
டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்; பி.வி.சிந்து 2வது சுற்றுக்கு முன்னேற்றம்

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்; பி.வி.சிந்து 2வது சுற்றுக்கு முன்னேற்றம்

டென்மார்க் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி அங்குள்ள ஒடென்ஸ் நகரில் நடந்து வருகிறது.
15 Oct 2024 2:40 PM
ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்; சிந்து, லக்ஷயா சென் விலகல்

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்; சிந்து, லக்ஷயா சென் விலகல்

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் போட்டி யோகோஹகா நகரில் வரும் 20ம் தேதி தொடங்குகிறது.
13 Aug 2024 10:23 PM
ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு தொடர்ந்து விளையாடுவேன் - தோல்விக்கு பிறகு சிந்து பதிவு

ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு தொடர்ந்து விளையாடுவேன் - தோல்விக்கு பிறகு சிந்து பதிவு

பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சீன வீராங்கனையிடம் தோல்வியடைந்தார்.
2 Aug 2024 9:25 PM