ரஷிய அதிபர் புதினுடன் ராஜ்நாத்சிங் சந்திப்பு
மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், ரஷிய அதிபர் புதினை நேரில் சந்தித்து பேசினார்.
11 Dec 2024 5:26 AM IST'மேக் இன் இந்தியா திட்டம்' ரஷிய அதிபர் புதின் பாராட்டு
இந்தியாவில் முதலீடு செய்வது லாபகரமானதாக இருக்கும் என நம்புவதாக ரஷிய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.
5 Dec 2024 11:58 AM ISTரஷிய அதிபர் புதின் இந்தியா வருகிறார்
ரஷிய அதிபர் புதினின் இந்திய பயணத்துக்கான தேதி குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
19 Nov 2024 5:58 PM ISTஉக்ரைன் போரில் ரஷியா அணு ஆயுதங்களை பயன்படுத்துமா? புதின் நடவடிக்கையால் பரபரப்பு
அணு ஆயுத பயன்பாடு தொடர்பான புதிய கொள்கையில் ரஷிய அதிபர் புதின் கையெழுத்திட்டுள்ளார்.
19 Nov 2024 3:59 PM IST'உலக வல்லரசுகளின் பட்டியலில் இந்தியா சேர்க்கப்பட வேண்டும்' - ரஷிய அதிபர் புதின்
உலக வல்லரசு நாடுகளின் பட்டியலில் இந்தியா சேர்க்கப்பட வேண்டும் என ரஷிய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.
8 Nov 2024 1:47 PM ISTஅணு ஆயுதக் கொள்கையில் மாற்றம் - புதின்
ரஷியா அணு பயன்பாட்டுக் கொள்கையில் மாற்றம் கொண்டுவருவது குறித்து பரிசீலிப்பதாக ரஷிய அதிபா் புதின் அறிவித்துள்ளாா்.
27 Sept 2024 6:07 AM ISTஉக்ரைன் போர்: மேற்கத்திய நாடுகளுக்கு புதின் திடீர் எச்சரிக்கை
ரஷியாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு உதவிகள் அளிக்க கூடாது என்று புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
13 Sept 2024 2:06 PM ISTஆயுதங்களை வழங்கிய வடகொரியாவுக்கு பரிசாக குதிரைகளை வழங்கிய ரஷியா
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ரஷிய அதிபர் புதின் வடகொரியா வந்திருந்தார்.
2 Sept 2024 2:16 AM ISTஉக்ரைன் பயணம் பற்றி புதினிடம் பகிர்ந்து கொண்ட பிரதமர் மோடி
பிரதமர் மோடியின் உக்ரைன் பயணம், போர் முடிவுக்கு வருவதற்கான வழியை ஏற்படுத்த கூடும் என ஐ.நா.வின் பொது செயலாளர் அலுவலகம் நம்பிக்கை தெரிவித்து இருந்தது.
27 Aug 2024 4:47 PM ISTஉக்ரைன் சென்றடைந்தார் பிரதமர் மோடி; அதிபர் ஜெலன்ஸ்கியுடன் சந்திப்பு
பிரதமர் மோடி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்தார்.
23 Aug 2024 3:06 PM ISTவயநாடு நிலச்சரிவு; பிரதமர் மோடிக்கு இரங்கல் செய்தி அனுப்பிய புதின்
கேரளாவில் நிலச்சரிவில் பலர் பலியான சம்பவத்திற்கு, பிரதமர் மோடி, ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு ரஷிய அதிபர் புதின் இரங்கல் செய்தியை அனுப்பியுள்ளார்.
1 Aug 2024 5:19 AM ISTரஷியா, ஆஸ்திரியா சுற்றுப்பயணம் நிறைவு: நாடு திரும்பினார் பிரதமர் மோடி
ரஷியா, ஆஸ்திரியா பயணத்தை முடித்த பிரதமர் மோடி இந்தியா வந்தடைந்தார்.
11 July 2024 10:52 AM IST