புரட்டாசி கடைசி சனிக்கிழமை: பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
புரட்டாசி மாதத்தின் கடைசி சனிக்கிழமையில் பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
13 Oct 2024 12:29 AM ISTபுரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
15 Oct 2023 6:29 AM ISTமுருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
புரட்டாசி மாத கார்த்திகையையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
4 Oct 2023 12:15 AM ISTபுரட்டாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலில் 5 டன் காய்கறி, பழங்களால் நிறைமணி காட்சி
புரட்டாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலில் 5 டன் காய்கறி, பழங்களால் நிறைமணி காட்சி நடைபெற்றது. இதனை பக்தர்கள் நாளை வரை கண்டு ரசிக்கலாம்.
30 Sept 2023 12:30 PM ISTபுரட்டாசி மாதத்தையொட்டி வைணவ கோவில்களுக்கு சுற்றுலா திட்டம் - அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்
புரட்டாசி மாதத்தையொட்டி வைணவ கோவில்களுக்கு சுற்றுலா திட்டத்தை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.
24 Sept 2023 10:33 AM ISTஈசனின் திருக்காட்சி தரும் கேதார கவுரி விரதம்
கேதார கவுரி விரதம் பொதுவாக, 21 நாள் அனுசரிக்க வேண்டிய விரதம். தினமும் காலை எழுந்து நீராடி சுத்தமான ஆடை அணிந்து, சிவ பூஜை செய்ய வேண்டும்.
20 Oct 2022 5:58 PM ISTபுரட்டாசி மாத சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் பக்தர்கள் குவிந்தனர்
புரட்டாசி மாத சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
9 Oct 2022 5:40 PM ISTபுரட்டாசி மாத 3-வது சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
கோவில் நகரமான காஞ்சீபுரத்தில் புரட்டாசி மாதம் 3-வது சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
9 Oct 2022 2:23 PM ISTபுரட்டாசி மாதம் தொடங்கியதை முன்னிட்டு வீரராகவ பெருமாள் கோவிலில் திரண்ட பக்தர்கள்
புரட்டாசி மாதம் தொடங்கியதை முன்னிட்டு வீரராகவ பெருமாள் கோவிலில் திரண்ட பக்தர்கள் பெருமாளை வழிபட்டனர்.
19 Sept 2022 6:16 PM ISTபுரட்டாசி மாதம் தொடங்கியதால் காசிமேட்டில் மீன் விற்பனை மந்தம்
புரட்டாசி மாதம் தொடங்கியதால் காசிமேட்டில் மீன் விற்பனை மந்தமாக காணப்பட்டது. மீன்களின் விலையும் குறைந்து இருந்தது.
19 Sept 2022 10:06 AM IST