
புதுச்சேரியை மாநகராட்சியாக தரம் உயர்த்த முடிவு
நகராட்சிகளை ஒன்றாக இணைத்து புதுச்சேரி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
26 March 2025 9:48 AM
புதுச்சேரி சட்டப்பேரவையில் இருந்து குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றப்பட்ட எதிர்க்கட்சி தலைவர்
சபாநாயகர் எதிர்க்கட்சி சட்டமன்ற தலைவரை உடனடியாக குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்ற உத்தரவிட்டார்.
24 March 2025 6:52 AM
புதுச்சேரியில் வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகளில் தமிழ் கட்டாயம்
வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை கட்டாயம் இருக்க வேண்டும் என்று புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
18 March 2025 6:44 AM
உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 ஊக்கத்தொகை - புதுச்சேரி அரசு அறிவிப்பு
அரசு பள்ளிகளில் படித்து உயர்கல்விக்கு செல்லும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.
12 March 2025 5:10 AM
ஹோலி பண்டிகை: 14-ம் தேதி புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவு இயங்காது
வருகிற 14-ம் தேதி ஹோலி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.
11 March 2025 7:15 AM
புதுச்சேரி: டி.ஜி.பி. உத்தரவின்பேரில் போலீசாருக்கு கட்டாய நடைபயிற்சி
புதுச்சேரி ஐ.ஆர்.பி.என். பிரிவு போலீசார், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் நடைபயிற்சி மேற்கொண்டனர்.
6 March 2025 12:17 PM
புதுவையில் இருந்து நூதன முறையில் 120 மது பாட்டில்களை கடத்தி வந்த நபர் கைது
உடலில் டேப் போட்டு ஒட்டி 120 மது பாட்டில்களை கடத்தி வந்த நபரை போலீசார் கைதுசெய்தனர்.
15 Feb 2025 4:05 PM
புதுச்சேரியில் 1-ம் வகுப்பு மாணவிக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை - பள்ளியை சூறையாடிய உறவினர்கள்
சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
14 Feb 2025 4:27 PM
புதுச்சேரியில் 3 வாலிபர்கள் வெட்டிப் படுகொலை
புதுச்சேரியில் 3 வாலிபர்கள் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர்.
14 Feb 2025 8:15 AM
காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (சனிக்கிழமை) விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
8 Feb 2025 1:33 AM
புதுச்சேரி, காரைக்காலில் பிப்.11-ம்தேதி மதுக்கடைகள், பார்களை மூட உத்தரவு
பிப்.11-ல் அனைத்து மதுபான கடைகளிலும் மது விற்பனை தடை செய்யப்படுகிறது.
6 Feb 2025 4:14 PM
புதுச்சேரியில் பள்ளிகளில் சிறப்பு வகுப்பு நடத்த தடை
விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிகளுக்கு கல்வித்துறை எச்சரித்துள்ளது.
30 Jan 2025 9:23 PM