சென்னையில் சொத்து வரி உயர்வு - எடப்பாடி பழனிசாமி கண்டனம்
ஆண்டுதோறும் 6 சதவீத சொத்து வரி உயர்வை திரும்ப பெறுமாறு அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
28 Sept 2024 2:49 PM ISTசொத்து வரி பெயர் மாற்ற கட்டண உயர்வு குறித்த உத்தரவை ரத்து செய்க - ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
சொத்து வரி பெயர் மாற்றத்திற்கான கட்டணத்தை 40 மடங்கு உயர்த்த முடிவு செய்துள்ள தி.மு.க. அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
4 Jan 2024 12:47 PM ISTசொத்து வரி செலுத்தாத 13 வீடுகளின் குடிநீர் இணைப்பு துண்டிப்பு
திண்டுக்கல் மாநகராட்சியில் சொத்து வரி செலுத்தாத 13 வீடுகளின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
18 Oct 2023 3:00 AM ISTசொத்து வரி செலுத்துபவர்களுக்கு 5 சதவீத ஊக்கத்தொகை
கோவையில் 2 நாட்கள் வரி வசூல் சிறப்பு முகாம் நடத்தப்படுவதுடன், சொத்து வரி செலுத்துபவர்களுக்கு 5 சதவீத ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் தெரிவித்து உள்ளார்.
7 Oct 2023 1:45 AM ISTசொத்து வரி வசூலிக்க சென்ற பேரூராட்சி ஊழியர்களை மிரட்டிய பெண் கைது
சொத்து வரி வசூலிக்க சென்ற பேரூராட்சி ஊழியர்களை மிரட்டிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
30 April 2023 2:51 PM ISTசொத்து வரியை 30-ந்தேதிக்குள் செலுத்தினால் ஊக்கத்தொகை பெறலாம்
அரியலூர் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரியை 30-ந்தேதிக்குள் செலுத்தினால் ஊக்கத்தொகை பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
21 April 2023 1:06 AM IST2023-24-ம் நிதியாண்டுக்கான சொத்து வரியை வருகிற 30-ந் தேதிக்குள் செலுத்தினால் ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை
2023-24-ம் நிதியாண்டின் அரையாண்டுக்கான சொத்து வரியை வருகிற 30-ந் தேதிக்குள் செலுத்தினால் ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என பெருநகர சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
18 April 2023 2:16 PM ISTசொத்துவரியை செலுத்த இன்றும், நாளையும் 170 இடங்களில் சிறப்பு முகாம் - சென்னை மாநகராட்சி
சென்னை மாநகராட்சி சார்பில் சொத்துவரி செலுத்துவதற்காக இன்றும், நாளையும் 170 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.
8 April 2023 3:55 PM IST5 ஆண்டுகளாக சொத்து வரி செலுத்தாதவர்கள் 3 மாதத்துக்குள் செலுத்தினால் 20 சதவீதம் வரி சலுகை...!
சொத்து வரி 5 ஆண்டுகளாக செலுத்தாதவர்கள் 3 மாதத்துக்குள் செலுத்தினால், 20 % வரை வரி சலுகை வழங்கும் வகையில் தமிழக அரசு அரசாணை வெளியிட வேண்டும் என வலியுறுத்தி, மாநகராட்சியில் தீர்மானம் இயற்றப்பட்டது
29 March 2023 9:12 AM ISTசொத்துவரி செலுத்தாதவர்களின் கட்டிடங்கள் முன்பு அறிவிப்பு பலகை வைக்கப்படும் - சென்னை மாநகராட்சி எச்சரிக்கை
சொத்துவரி செலுத்தாத உரிமையாளர்களின் கட்டிடங்களின் முன்பு 'சொத்துவரி செலுத்தவில்லை' என்ற அறிப்பு பலகைகள் வைக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக, சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
26 March 2023 1:43 PM ISTசொத்து வரி, தொழில் வரி செலுத்த மார்ச் 31ம் தேதி கடைசி நாள்: சென்னை மாநகராட்சி எச்சரிக்கை !
சொத்து வரி, தொழில் வரி செலுத்த மார்ச் 31ம் தேதி கடைசி நாள் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
24 March 2023 6:05 PM IST18 நாட்கள் மட்டுமே உள்ளது... சொத்து வரி நிலுவை தொகையை உடனே செலுத்துங்கள் - உரிமையாளர்களுக்கு மாநகராட்சி வேண்டுகோள்
பெருநகர சென்னை மாநகராட்சி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
14 March 2023 10:11 AM IST