எருமாம்பட்டி ஊராட்சியில்ரூ.1.18 கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகள்மதியழகன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
கிருஷ்ணகிரிபர்கூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதியின் கீழ் எருமாம்பட்டி ஊராட்சி சவுளூர் கிராமத்தில் ரூ.22.80 லட்சம் மதிப்பில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு...
13 Sept 2023 1:15 AM ISTமத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில்ரூ.1.13 கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகள்கலெக்டர் நேரில் ஆய்வு
மத்தூர்மத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.1 கோடியே 13 லட்சத்தில் நடந்து வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் சரயு நேரில் பார்வையிட்டு ஆய்வு...
11 Aug 2023 1:15 AM ISTரூ.51.36 லட்சத்தில் திட்டப்பணிகள்
காட்டிநாயனப்பள்ளி ஊராட்சியில் ரூ.51.36 லட்சத்தில் திட்டப்பணிகளை மதியழகன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
22 Dec 2022 12:15 AM ISTரூ.2¾ லட்சத்தில் திட்டப்பணிகள்
மாதேப்பட்டியில் ரூ.2¾ லட்சத்தில் திட்டப்பணிகளை அசோக்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
19 Dec 2022 12:15 AM ISTரூ.30 லட்சத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள்
சூளகிரி பகுதியில் ரூ.30 லட்சத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
4 Dec 2022 12:15 AM ISTரூ.3 கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகள்
மத்தூர் அருகே சாலமரத்துப்பட்டி ஊராட்சியில் ரூ.3 கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகளை அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார்.
17 Oct 2022 12:15 AM ISTரூ.5.20 கோடியில் திட்டப்பணிகள்
தர்மபுரி நகரில் ரூ.5.20 கோடி மதிப்பில் திட்டப்பணிகள் மேற்கொள்ள நகராட்சி கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
22 Sept 2022 12:15 AM ISTரூ.2.23 கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகள்
கிருஷ்ணகிரியில் ரூ.2.23 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டப்பணிகளை அமைச்சர்கள் காந்தி, சக்கரபாணி ஆகியோர் தொடங்கிவைத்தனர்.
13 Aug 2022 10:54 PM ISTரூ.58¾ லட்சத்தில் திட்டப்பணிகள்
பர்கூர் பேரூராட்சியில் ரூ.58¾ லட்சத்தில் திட்டப்பணிகளை மதியழகன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
6 Aug 2022 11:28 PM ISTரூ.1¾ கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகள்
கிருஷ்ணகிரி ஒன்றியத்தில் ரூ.1¾ கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
20 July 2022 10:19 PM ISTரூ.1 கோடியில் புதிய திட்டப்பணிகள்
பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்தில் ரூ.1 கோடியில் புதிய திட்டப்பணிகளை கோவிந்தசாமி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
2 July 2022 10:03 PM ISTநெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.410 கோடியில் 2 திட்டப்பணிகள் அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார்
நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.410 கோடி மதிப்பீட்டில் முதல்-அமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 2 திட்டப்பணிகளை அமைச்சர் எ.வ.வேலு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
19 Jun 2022 10:24 PM IST