
சிறுவனை பாலியல் ரீதியாக துன்புறுத்திய உடற்கல்வி ஆசிரியர் கைது
குஜராத்தில் சிறுவனை பாலியல் ரீதியாக துன்புறுத்திய உடற்கல்வி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
13 Feb 2025 12:03 PM
மணப்பாறையில் சர்ச்சையை தொடர்ந்து மீண்டும் திறக்கப்பட்ட தனியார் பள்ளி
குழந்தைகளின் பாதுகாப்பிற்கு யார் பொறுப்பு என பள்ளி வளாகத்தில் பெற்றோர்கள் வாக்குவாதம்.
10 Feb 2025 7:26 AM
டெல்லி, நொய்டாவில் தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
பள்ளிகளுக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
7 Feb 2025 8:01 AM
4ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை சம்பவம் - தலைமை ஆசிரியை சரண்
சரணடைந்த தலைமை ஆசிரியையிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
7 Feb 2025 6:32 AM
மும்பையில் தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்
மும்பையில் தனியார் பள்ளிக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
23 Jan 2025 12:29 PM
குழந்தையின் இறப்பிற்கு தனியார் பள்ளியே முழு பொறுப்பேற்க வேண்டும்- செல்வப்பெருந்தகை
குழந்தையின் இறப்பிற்கு தனியார் பள்ளியே முழு பொறுப்பேற்க வேண்டும் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
3 Jan 2025 3:50 PM
பள்ளியில் குழந்தை உயிரிழந்த விவகாரம்: அறிக்கை சமர்ப்பிக்க தனியார் பள்ளிகள் இயக்குநர் உத்தரவு
குழந்தை உயிரிழந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்க தனியார் பள்ளிகள் இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
3 Jan 2025 2:41 PM
தனியார் பள்ளியின் கழிவுநீர் தொட்டியில் விழுந்து சிறுமி உயிரிழப்பு: ராமதாஸ் கண்டனம்
சிறுமியின் உயிரிழப்பு காரணமான தனியார் பள்ளி நிர்வாகம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
3 Jan 2025 1:27 PM
டெல்லியில் தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
டெல்லியில் இரண்டு தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது
9 Dec 2024 3:11 AM
டெல்லியில் குண்டு வெடிப்பை தொடர்ந்து தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்
டெல்லியில் தனியார் பள்ளிக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
29 Nov 2024 8:30 AM
திருவொற்றியூரில் வாயுக்கசிவு ஏற்பட்ட பள்ளி இன்று திறப்பு
திருவொற்றியூரில் ரசாயன கசிவு ஏற்பட்ட பள்ளி 18 நாட்களுக்கு பிறகு இன்று திறக்கப்பட்டது.
13 Nov 2024 3:45 AM
தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு மீண்டும் உடல்நலம் பாதிப்பு - பெற்றோர்கள் வாக்குவாதம்
வாயு கசிந்த பள்ளியில் மீண்டும் மாணவர்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
4 Nov 2024 6:12 AM