
சிறை கைதியை விடுவிடுக்க ஜனாதிபதி பெயரில் வந்த போலி உத்தரவு - அதிகாரிகள் தீவிர விசாரணை
சிறை கைதியை விடுவிடுக்க ஜனாதிபதி பெயரில் வந்த போலி உத்தரவு குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
9 Feb 2025 12:05 PM
20 ஆண்டுகளுக்கு பின்பு விடுதலை; கொலையான நபரின் வீடு முன் பட்டாசு, விருந்து வைத்து கைதி கொண்டாட்டம்
சீனாவில் ஜியாங்கின் தந்தையை படுக்கையறையில் வைத்து தாக்கி, கொலை செய்த பின்னர், அவருடைய உடலை பெட்ரோல் ஊற்றி எரித்து, தடயங்களை அழித்துள்ளனர்.
26 Nov 2024 4:36 PM
ஜெர்மனி கைதி தூக்கு தண்டனைக்கு முன்பாக உயிரிழப்பு - ஈரான் தகவல்
மத வழிபாட்டு தலத்தில் நடந்த குண்டு வெடிப்பில் ஷம்ஜித் ஷர்மெத்திற்கு தொடர்பு இருந்ததாக ஈரான் குற்றம்சாட்டியது.
5 Nov 2024 1:46 PM
கைதி சிவராமன் மரணம் - அண்ணாமலை சந்தேகம்
யாரையோ காப்பாற்றும் முயற்சியாக, தந்தை, மகன் இருவரின் மரணங்களும் நிகழ்ந்துள்ளனவா என்ற சந்தேகம் எழுவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
23 Aug 2024 5:32 AM
சிறையில் முதல் நாள்...!! கெஜ்ரிவாலுக்கான சிறப்பு சலுகைகள் என்ன?
திகார் சிறையில் உள்ள கைதிகளுக்கு, தினசரி 2 வேளை, பருப்பு சாம்பார், சப்ஜி மற்றும் 5 ரொட்டிகள் அல்லது அரிசி சாதம் வழங்கப்படும்.
2 April 2024 5:13 AM
போலீசார் கண்ணில் மிளகாய்பொடி தூவி கைதி தப்பி ஓட்டம் - தூத்துக்குடியில் பரபரப்பு
தூத்துக்குடியில் போலீசார் கண்ணில் மிளகாய்பொடியை தூவி கைதி தப்பி ஓடினார்.
6 March 2024 3:34 AM
லக்னோவில் அதிர்ச்சி; 63 சிறை கைதிகளுக்கு எச்.ஐ.வி. பாதிப்பு உறுதி
தொற்று பாதிக்கப்பட்ட கைதிகளில் பலர், போதை பொருட்களுக்கு அடிமையான தனிநபர்கள் ஆவர்.
5 Feb 2024 11:01 AM
பெண், மகள் பலாத்காரம்; பரோலில் வெளிவந்த கொலை கைதியின் அராஜகம்
வீட்டில் இருந்து வெளியே போகும்போது, அந்த பெண்ணின் 14 வயது மகளிடமும் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு இருக்கிறார்.
31 Jan 2024 10:31 PM
புழல் சிறை கைதி திடீர் சாவு
நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்ட கைதி நெஞ்சுவலியால் உயிரிழந்தார்.
21 Oct 2023 9:41 AM
கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அழைத்து வரப்பட்ட போக்சோ கைதி தப்பியோட்டம்!
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் இருந்து தப்பியோடிய போக்சோ கைதி செந்தில்ராஜாவை போலீசார் தேடி வருகின்றனர்.
6 Oct 2023 9:50 AM
புழல் சிறையில் ஆயுள் தண்டனை கைதி தூக்குப்போட்டு தற்கொலை..!
புழல் சிறையில் ஆயுள் தண்டனை கைதி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
3 Oct 2023 3:48 AM
கைதிகளிடம் பணம் கேட்டு சிறை அதிகாரிகள் மிரட்டலா? - டி.ஐ.ஜி. விசாரணைக்கு ஐகோர்ட்டு உத்தரவு
கைதிகளிடம் பணம் கேட்டு சிறை அதிகாரிகள் மிரட்டுகின்றனரா என்பது குறித்து விசாரணை செய்ய டி.ஐ.ஜி.க்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
19 Aug 2023 8:13 PM