
நெல் மூட்டைகளை பாதுகாக்க அரசு நிரந்தர தீர்வு காண வேண்டும்: பிரேமலதா வலியுறுத்தல்
தர்பூசணியில் சாயம் என்று குழப்பத்தை ஏற்படுத்துவதாக பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
4 April 2025 1:50 PM IST
பாம்பன் புதிய பாலத்திற்கு அப்துல்கலாம் பெயர் வைக்க வேண்டும் - பிரேமலதா கோரிக்கை
பாம்பன் புதிய ரெயில் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 6-ந்தேதி திறந்து வைக்கிறார்.
29 March 2025 2:28 AM IST
பிரேமலதா விஜயகாந்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக பிரேமலதா விஜயகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
18 March 2025 3:48 PM IST
பிரேமலதா விஜயகாந்திற்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்திற்கு எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
18 March 2025 10:30 AM IST
தமிழக அரசின் பட்ஜெட்டை வரவேற்கிறோம் - பிரேமலதா பேட்டி
தேர்தலுக்கு முந்தைய பட்ஜெட் என்பதால், அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது என்று பிரேமலதா கூறியுள்ளார்.
17 March 2025 7:35 AM IST
விஜயகாந்துக்கு மனைவியாக வாழ்ந்ததைவிட, அவருக்கு தாயாக தான் வாழ்ந்திருக்கிறேன்: பிரேமலதா உருக்கம்
தமிழ் மீது நீங்காத பற்று கொண்டவர் விஜயகாந்த் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
10 March 2025 8:01 AM IST
'சத்தியம் வெல்லும் நாளை நமதே' - தேமுதிக
‘சத்தியம் வெல்லும் நாளை நமதே’ என்று மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
4 March 2025 6:13 PM IST
தே.மு.தி.க.வுக்கு ராஜ்யசபா சீட்: எடப்பாடி பழனிசாமி கைவிரிப்பு
அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. தொடருமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
4 March 2025 2:24 PM IST
அனைத்துக்கட்சி கூட்டத்தில் தேமுதிக பங்கேற்கும் - பிரேமலதா அறிவிப்பு
2026ல் நாங்கள் இடம்பெறும் கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
2 March 2025 6:53 PM IST
அனைத்துக் கட்சி கூட்டத்தில் தேமுதிக பங்கேற்கும் - பிரேமலதா
2026ல் நாங்கள் இடம்பெறும் கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
2 March 2025 3:45 PM IST
மும்மொழி கல்வியை கட்டாயப்படுத்துவது நிச்சயமாக ஏற்புடையதல்ல - பிரேமலதா விஜயகாந்த்
மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதானின் பேச்சுக்கு பிரேமலதா விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.
16 Feb 2025 6:59 PM IST
2026 சட்டசபை தேர்தலில் விஜய் கட்சியுடன் கூட்டணியா? பிரேமலதா விஜயகாந்த் சொன்ன பதில்
தே.மு.தி.க.வுக்கு ராஜ்யசபா சீட் உறுதியாகிவிட்டதாக பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
12 Feb 2025 1:54 PM IST