
கழுகுகளின் கண்களுக்கு பிணங்கள் மட்டுமே தெரிந்தன.. எதிர்க்கட்சிகளை சாடிய யோகி ஆதித்யநாத்
பன்றிகள் கண்களுக்கு அசுத்தமும், கழுகுகளின் கண்களுக்கு பிணங்களும் தெரிந்ததாக யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
25 Feb 2025 12:32 PM
கும்பமேளா ரெயிலில் தீ விபத்து என வதந்தி: 34 சமூக வலைத்தளங்கள் மீது வழக்குப்பதிவு
கும்பமேளாவுக்கு வந்த ரெயிலில் தீ விபத்து என வதந்தி பரப்பியதாக, 34 சமூக வலைத்தளங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
22 Feb 2025 9:17 PM
கும்பமேளாவில் குளிக்கும் பெண்களை வீடியோ எடுத்து விற்பனை - அதிர்ச்சி தகவல்
கும்பமேளாவில் புனித நீராட வரும் பெண் பக்தர்கள் மத்தியில் இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
20 Feb 2025 10:34 PM
திரிவேணி சங்கம தண்ணீர் குளிப்பதற்கு தகுதியற்றது: தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிர்ச்சி தகவல்
அதிக அளவில் பக்தர்கள் நீராடுவதால், மனிதக் கழிவுகள் அதில் அதிகம் கலந்துள்ளதாக தேசிய பசுமை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.
18 Feb 2025 10:14 PM
கும்பமேளாவில் தனது மொபைலை நீரில் முக்கி புனித நீராட்டிய விசித்திர மனிதர்
மகா கும்பமேளாவிற்கு இதுவரை 54 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் வருகை தந்து புனித நீராடியுள்ளனர்.
18 Feb 2025 7:33 AM
மகா கும்பமேளா: திரிவேணி சங்கமத்தில் 53 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடல்
மகா கும்பமேளாவிற்கு இதுவரை 53 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் வருகை தந்து புனித நீராடியுள்ளனர்.
17 Feb 2025 10:46 AM
மத்திய பிரதேசத்தில் இருந்து கும்பமேளாவிற்கு சென்ற சொகுசு கார் கவிழ்ந்ததில் 4 பேர் பலி
கும்பமேளாவிற்கு சென்ற சொகுசு கார் கவிழ்ந்ததில் 4 பேர் உயிரிழந்தனர். 4 பேர் காயமடைந்தனர்.
17 Feb 2025 8:45 AM
பிரயாக்ராஜ் செல்லும் ரெயில் மீது பயணிகள் தாக்குதல் - 2 பெட்டிகள் சேதம்
பிரயாக்ராஜ் செல்லும் ரெயில்களில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.
17 Feb 2025 2:15 AM
பக்தர்கள் வெள்ளத்தில் பிரயாக்ராஜ்: 50 கோடிக்கும் அதிகமானோர் புனித நீராடி வழிபாடு
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் கும்பமேளாவில் பங்கேற்க, பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
16 Feb 2025 9:17 AM
மகா கும்பமேளாவில் நீராட வரும் பக்தர்கள்: 300 கி.மீ தூரம் கடும் போக்குவரத்து நெரிசல்
பிரயாக்ராஜில் உள்ள ரெயில் நிலையம் வரும் வெள்ளிக்கிழமை வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
10 Feb 2025 10:41 AM
ஜனாதிபதி திரவுபதி முர்மு நாளை பிரயாக்ராஜ் செல்கிறார்
வரும் 26-ம் தேதி வரை மகா கும்பமேளா நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
9 Feb 2025 11:17 AM
கும்பமேளாவில் தீ விபத்து; 10 குடிசைகள் எரிந்து நாசம்
மகா கும்பமேளா முகாமில் ஏற்பட்ட தீவிபத்தில் அதிர்ஷ்டவசமாக பக்தர்கள் காயமின்றி உயிர் தப்பினர்.
8 Feb 2025 12:43 AM