பிரக்யான் ரோவர் தனது பணியை செய்துவிட்டது - இஸ்ரோ தலைவர் சோம்நாத்
நிலவில் பிரக்யான் ரோவர் எதிர்பார்த்தபடி தனது பணிகளை செய்துவிட்டது என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.
28 Sept 2023 9:13 PM ISTசந்திரனில் நாளை சூரிய உதயம்..! விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் விழித்தெழுமா?
சோலார் பேனல்கள், பேட்டரிகள் மற்றும் மின்னணு சாதனங்கள் பாதுகாப்பாக இருந்தால் லேண்டர் மற்றும் ரோவரை மீண்டும் செயல்பட வைப்பது சாத்தியமாகும்.
21 Sept 2023 1:41 PM ISTநிலவில் பிரக்யான் ரோவரின் பணி நிறைவடைந்தது - இஸ்ரோ அறிவிப்பு
பிரக்யான் ரோவர் ‘ஸ்லீப் மோட்’ நிலைக்கு சென்றுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
2 Sept 2023 10:50 PM ISTநிலவில் ஊர்ந்து செல்லும் ரோவரின் புதிய வீடியோவை வெளியிட்ட இஸ்ரோ...!!!
நிலவில் சந்திரயான்-3 தரையிரங்கிய இடத்திற்கு 'சிவசக்தி' எனப் பெயரிடப்பட்டுள்ளது.
26 Aug 2023 4:05 PM IST"நிலவில் ஒரு இரவு தாக்குப் பிடிக்காது".. இந்தியாவின் சந்திரயான்-3 திட்டத்தை கேலி செய்யும் சீனா
இந்தியாவின் பிரக்யான் ரோவர் ஒரு சந்திர இரவை தாக்குப்பிடிக்க முடியாது என சீன செய்தித்தாள் குளோபல் டைம்ஸ் கேலி செய்து உள்ளது.
26 Aug 2023 12:17 PM ISTநிலவில் 8 மீட்டர் தூரம் வெற்றிகரமாக நகர்ந்த பிரக்யான் ரோவர் - ஆய்வுப்பணிகளை தொடங்கியது..!
நிலவில் பிரக்யான் ரோவர், ஆய்வுப்பணிகளை தொடங்கியுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
25 Aug 2023 7:54 PM ISTபிரக்யான் ரோவரின் சோலார் பேனல் சூரியனை நோக்கி திரும்பிய வீடியோவை வெளியிட்ட இஸ்ரோ
சாய்வு தளம் மூலம் லேண்டரில் இருந்து ரோவர் கலன் எளிமையாக நிலவில் இறங்கியதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.
25 Aug 2023 5:28 PM ISTசந்திரயான்-3: 14 நாட்களுக்கு பிறகு நிலவில் சூரிய ஒளி இல்லாத போது விக்ரம் லேண்டர்- ரோவர் என்ன ஆகும்...?
சூரிய ஒளி கிடைக்கும் வரை அனைத்து அமைப்புகளிலும் போதுமான ஆற்றல் இருக்கும் என்று இஸ்ரோ தலைவர் எஸ். சோம்நாத் தெளிவுபடுத்தி உள்ளார்.
25 Aug 2023 3:19 PM IST