பயிற்சி ஆட்டம்: ஆஸ்திரேலிய பிரதமர் லெவன் அணியை வீழ்த்திய இந்தியா
இந்தியா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
1 Dec 2024 5:44 PM ISTமகளிர் டி20 உலகக்கோப்பை; இந்தியாவுக்கு 2 பயிற்சி ஆட்டங்கள் - அட்டவணை வெளியிட்ட ஐ.சி.சி
மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரின் பயிற்சி ஆட்டங்களுக்கான போட்டி அட்டவணையை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது.
27 Aug 2024 12:49 PM ISTபயிற்சி ஆட்டம்; ரிஷப் பண்ட் அரைசதம்...இந்தியா 182 ரன்கள் குவிப்பு
இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 53 ரன்கள் எடுத்தார்.
1 Jun 2024 9:42 PM ISTடி20 உலகக்கோப்பை பயிற்சி ஆட்டம்; டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு
வங்காளதேசத்திற்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
1 Jun 2024 7:48 PM ISTடி20 உலகக்கோப்பை பயிற்சி ஆட்டம்; இலங்கை அணிக்கு அதிர்ச்சி அளித்த நெதர்லாந்து
நெதர்லாந்து தரப்பில் ஆர்யன் தத் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
29 May 2024 12:47 PM ISTடி20 உலகக்கோப்பை பயிற்சி ஆட்டம்; நமீபியாவை வீழ்த்திய ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியா தரப்பில் டேவிட் வார்னர் 21 பந்தில் 54 ரன்கள் எடுத்தார்.
29 May 2024 10:55 AM ISTடி20 உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்திற்கு வீரர்கள் இன்றி தவிக்கும் ஆஸ்திரேலியா
தற்போதைக்கு 8 வீரர்கள் மட்டுமே பயிற்சி போட்டிக்கு தயார் நிலையில் உள்ளனர்.
28 May 2024 1:51 AM ISTடி20 உலகக்கோப்பை: இந்திய அணிக்கு எத்தனை பயிற்சி ஆட்டம்..? வெளியான தகவல்
டி20 உலகக்கோப்பை தொடர் வரும் ஜூன் மாதம் நடைபெற உள்ளது.
15 May 2024 4:04 PM ISTஉலகக் கோப்பை கிரிக்கெட் பயிற்சி போட்டி இன்று தொடக்கம்: முதல் நாளில் 3 ஆட்டங்கள் நடக்கிறது
உலகக் கோப்பை கிரிக்கெட் பயிற்சி போட்டி இன்று தொடங்குகிறது.
29 Sept 2023 5:50 AM ISTஉலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியுடன் மோதவிருக்கும் இந்திய அணி.!
உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்தை எதிர்கொள்வதற்காக இந்திய அணி கவுகாத்திக்கு சென்றுள்ளது.
28 Sept 2023 11:34 PM ISTமகளிர் டி20 உலகக்கோப்பை: இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் பயிற்சி ஆட்டத்தில் இன்று மோதல்..!
8வது மகளிர் டி20 உலகக்கோப்பை தென் ஆப்பிரிக்காவில் பிப்ரவரி 10 ம் தேதி தொடங்குகிறது.
6 Feb 2023 12:02 PM ISTஆஸ்திரேலிய அணியினர் பயிற்சி ஆட்டத்தில் ஆடாதது ஆச்சரியம் அளிக்கிறது..!! - சுரேஷ் ரெய்னா
பயிற்சி ஆட்டங்கள் முக்கியமானவை, ஆஸ்திரேலிய அணியினர் விளையாடி இருக்க வேண்டும் என்று சுரேஷ் ரெய்னா தெரிவித்தார்.
5 Feb 2023 5:08 AM IST