
தேனி, ராசிங்காபுரம் பகுதிகளில்நாளை மின்சாரம் நிறுத்தம்
தேனி, ராசிங்காபுரம் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
21 Aug 2023 6:45 PM
தேனி, எரசக்கநாயக்கனூர் பகுதிகளில்இன்று மின்சாரம் நிறுத்தம்
தேனி, எரசக்கநாயக்கனூர் பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
18 Aug 2023 6:45 PM
காமாட்சிபுரம் பகுதியில்நாளை மின்சாரம் நிறுத்தம்
காமாட்சிபுரம் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
2 July 2023 6:45 PM
கடமலைக்குண்டு பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்
கடமலைக்குண்டு பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
1 July 2023 6:45 PM
தொழிற்சாலை மின்கட்டண உயர்வுக்கு கடும் எதிர்ப்பு; தார்வார், மைசூரு, பெலகாவி உள்பட 11 மாவட்டங்களில் முழு அடைப்பு
கர்நாடகத்தில் தொழிற்சாலைகளுக்கான மின் கட்டண உயர்வை வாபஸ் பெறக்கோரி தார்வார், மைசூரு, பெலகாவி உள்பட 11 மாவட்டங்களில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. தொழில் நிறுவனங்கள், கடைகள் மூடப்பட்டன.
22 Jun 2023 9:35 PM
இன்று மின்சாரம் நிறுத்தம்
தேனி பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
20 Jun 2023 7:15 PM
கர்நாடகத்தில் புதிய வீடுகளுக்கும் இலவச மின்சாரம்; முதல்-மந்திரி சித்தராமையா பேச்சு
கர்நாடகத்தில் புதிய வீடுகளுக்கும் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று முதல்-மந்திரி சித்தராமையா கூறியுள்ளார்.
8 Jun 2023 9:37 PM
வீடுகளுக்கு தலா 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்க மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் கோடி தேவை; அரசிடம், மின்வாரியம் அறிக்கை தாக்கல்
வீடுகளுக்கு தலா 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்க மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் கோடி தேவை என்று அரசுக்கு, மின்வாரியம் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
27 May 2023 6:45 PM
மின்கட்டணம் செலுத்தாமல் அடம்பிடிக்கும் கிராம மக்கள்
காங்கிரஸ் கட்சி 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று அறிவித்ததால், கிராமங்களில் மக்கள் மின்சார கட்டணம் செலுத்தாமல் அடம்பிடிக்கிறார்கள். இதனால் மின்வாரிய ஊழியர்கள் திணறி வருகிறார்கள்.
18 May 2023 8:49 PM
கர்நாடகத்தில் மின் கட்டணத்தை உயர்த்தும் திட்டம் இல்லை; மந்திரி சுனில்குமார் தகவல்
கர்நாடகத்தில் மின் கட்டணத்தை உயர்த்தும் திட்டம் இல்லை என்று மேல்-சபையில் மின்சாரத்துறை மந்திரி சுனில்குமார் கூறியுள்ளார்.
13 Feb 2023 6:45 PM
மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர் சாவு
பெங்களூருவில் டிரான்ஸ்பார்மரில் ஏற்பட்ட தீயை அணைக்க முயன்றபோது மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர் பலியான பரிதாபம் நடந்துள்ளது. அதிகாரிகளின் அலட்சியமே காரணம் எனக்கூறி குடும்பத்தினர் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
23 Jan 2023 9:32 PM