ஏ.ஐ.டி.யூ.சி. உள்ளாட்சித்துறை பணியாளர்கள் போராட்டம்
துப்புரவு தொழிலாளர்களின் குறைதீர்க்கும் ஆணையம் அமைக்கக்கோரி ராமநாதபுரத்தில் ஏ.ஐ.டி.யூ.சி. உள்ளாட்சித்துறை பணியாளர்கள் போராட்டம் நடத்தினர்.
27 Jun 2022 11:00 PM ISTகாதில் பூ சுற்றி தண்ணீர் பிச்சை கேட்டு கிராம மக்கள் போராட்டம்
ராமநாதபுரம் அருகே கடந்த 5 மாதமாக குடிநீர் வினியோகம் செய்யவில்லை என்று காதில் பூ சுற்றி தண்ணீர் கேட்டு பிச்சை போராட்டம் நடத்தினர்.
30 May 2022 10:26 PM ISTகாங்கிரஸ் கட்சியினர் வாயில் வெள்ளை துணி கட்டி அறவழி போராட்டம்
ராஜீவ் காந்தி கொலையாளியை விடுதலை செய்த நிலையில் தங்களது மன உணர்வை வெளிப்படுத்தும் வகையில் ராமநாதபுரத்தில் வாயில் வெள்ளை துணியை கட்டி காங்கிரஸ் கட்சியினர் அறப்போராட்டம் செய்தனர்.
19 May 2022 7:52 PM IST