பூண்டி ஏரி நிரம்பியதால் கிருஷ்ணா நீர் கண்ணன்கோட்டை ஏரிக்கு திருப்பி விடப்பட்டது
பூண்டி ஏரி நிரம்பி வழிவதால் கண்டலேறு அணையில் இருந்து வரும் கிருஷ்ணா நீர் கண்ணன்கோட்டை ஏரிக்கு திருப்பி விடப்பட்டது.
1 Oct 2023 10:41 AM ISTபூண்டி ஏரிக்கு 2,210 கனஅடி நீர் வரத்தால் 3 டி.எம்.சி.யை எட்டும் நிலை
பூண்டி ஏரியின் நீர் பிடிப்பு பகுதியில் 97 மில்லி மீட்டர் மழை பெய்ததால் ஏரிக்கு 2 ஆயிரத்து 210 கன அடி நீர் வந்து கொண்டிருப்பதால் ஏரி 3 டி.எம்.சி.யை எட்டும் நிலை ஏற்பட்டுள்ளது.
28 Sept 2023 5:25 PM ISTபூண்டி ஏரியில் இருந்து 2,500 கனஅடி உபரிநீர் திறப்பு - கொசஸ்தலை ஆற்றின் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
கொசஸ்தலை ஆற்றின் கரையோர மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
27 Sept 2023 9:19 PM ISTபூண்டி ஏரியில் மூழ்கி சென்னை பெண் பலி
பூண்டி ஏரியில் மூழ்கி சென்னை பெண் பலியானார்.
13 Sept 2023 12:41 PM ISTமுழு கொள்ளளவை எட்டும் நிலையில் பூண்டியிலிருந்து புழல் ஏரிக்கு தண்ணீர் திறப்பு
பூண்டி ஏரி முழு கொள்ளளவை எட்டும் நிலையில் புழல் ஏரிக்கு 380 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டது.
10 Sept 2023 8:48 PM ISTதிருவள்ளூர் மாவட்டத்தில் தொடர் மழையால் பூண்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு; நீர்மட்டம் உயர்வு
திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர் மழையால் பூண்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
25 Aug 2023 4:12 PM ISTகண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு 3½ மாதத்தில் 2.600 டி.எம்.சி. தண்ணீர்
கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு 3½ மாதத்தில் 2.600 டி.எம்.சி. தண்ணீர் வந்து சேர்ந்தது.
21 Aug 2023 2:09 PM ISTபூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தம்
பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.
14 Aug 2023 3:16 PM ISTகிருஷ்ணா நீர் வரத்தால் பூண்டி ஏரியில் தண்ணீர் இருப்பு 64 சதவீதமாக அதிகரிப்பு
கிருஷ்ணா நீர் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதால் பூண்டி ஏரியில் தண்ணீர் இருப்பு 64 சதவீதமாக அதிகரித்தது. தற்போது கிருஷ்ணா நீர் வினாடிக்கு 280 கனஅடி வீதம் வந்து கொண்டிருக்கிறது.
20 July 2023 6:06 PM ISTபூண்டி ஏரியில் சேதமடைந்த கரைகள் சீரமைப்பு
பூண்டி ஏரியில் சேதமடைந்த கரைகளை தொழிலாளர்கள் கருங்கல் மூட்டைகள் மற்றும் மணல் மூட்டைகளைக் கொண்டு சீரமைத்தனர்.
23 Jun 2023 5:11 PM ISTபூண்டி ஏரிக்கு கிருஷ்ணாநீர் வரத்து 330 கன அடியாக அதிகரிப்பு
ஆந்திர விவசாயிகள் தண்ணீர் எடுப்பு குறைந்ததால், பூண்டி ஏரிக்கு தண்ணீர் வரத்து வினாடிக்கு 330 கன அடியாக அதிகரித்துள்ளது.
19 Jun 2023 4:17 PM ISTஒரு மாதத்தில் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு 659 மில்லியன் கனஅடி நீர்வரத்து
ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து ஒரு மாதத்தில் கிருஷ்ணாநீர் பங்கீடு திட்டத்தின்படி பூண்டி ஏரிக்கு 659 மில்லியன் கனஅடி நீர் வந்துள்ளது.
8 Jun 2023 2:56 PM IST