பொங்கல் பரிசு ரூ.1,000 - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்..!
இதன் மூலம் 2 கோடியே 19 லட்சத்து 57 ஆயிரத்து 402 அரிசி ரேஷன் அட்டைதாரர்கள் பயன்பெற உள்ளனர்.
10 Jan 2024 9:33 AM ISTரூ.1,000 ரொக்க பணத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு: டோக்கன் வினியோகம் தொடங்கியது
பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பாக ரூ.1,000 ரொக்க பணத்துடன் கூடிய ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு ஆகியவை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.
8 Jan 2024 5:51 AM ISTபொங்கல் பரிசுத்தொகுப்பு - நாளை முதல் டோக்கன் வினியோகம்...!
பொங்கல் தொகுப்பான பச்சரிசி, சர்க்கரை, முழுக் கரும்புடன் ரூ.1,000 ரொக்கப்பரிசும் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
6 Jan 2024 10:15 AM ISTஒவ்வொருவரும் தங்கள் வீட்டு வாசலில் 'தமிழ்நாடு வாழ்க' என கோலமிட்டு, தை முதல் நாளை வரவேற்போம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
சமூகநீதிக் கொள்கையுடன் தொடர்ந்து பயணிப்போம் என்றும், ஒவ்வொருவரும் தங்கள் வீட்டு வாசலில் ‘தமிழ்நாடு வாழ்க' என கோலமிட்டு, தை முதல் நாளை வரவேற்போம் என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
14 Jan 2023 10:27 PM ISTபொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி தொடக்கம்
பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி தொடங்கியது.
10 Jan 2023 12:55 AM ISTரேஷன் கடைகளில் சர்வர் கோளாறால் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி தாமதம்
ரேஷன் கடைகளில் சர்வர் கோளாறால் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியில் தாமதம் ஏற்பட்டது.
10 Jan 2023 12:49 AM ISTரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசுடன் ரூ.1,000 வழங்கும் பணி தொடக்கம்
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 1,035 ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1,000 வழங்கும் பணி தொடங்கியது. சர்வர் இணைப்பு கிடைக்காததால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
10 Jan 2023 12:30 AM IST3.96 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு
ராமநாதபுரத்தில் 3.96 லட்சம் ரேஷன்கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசை கலெக்டர் வழங்கி தொடங்கி வைத்தார்.
10 Jan 2023 12:22 AM IST4¼ லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 4¼ லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை கலெக்டர் ஷ்ரவன்குமார் தொடங்கி வைத்தார்.
10 Jan 2023 12:15 AM ISTகுடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க ரூ.68 கோடி ஒதுக்கீடு
விழுப்புரம் மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க ரூ.68 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
5 Jan 2023 12:15 AM ISTகரூரில் பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் வினியோகம் தொடங்கியது
கரூரில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் வினியோகம் தொடங்கியது.
4 Jan 2023 12:24 AM ISTரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுடன் கரும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பொங்கல் பரிசுடன் முழுக் கரும்பும் வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
29 Dec 2022 3:39 AM IST