
பொங்கல் பண்டிகை: அரசு பஸ்களில் 4.24 லட்சம் பேர் பயணம்
பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 10 நாட்களில் அரசு பஸ்களில் 4.24 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.
20 Jan 2025 3:29 PM
பெருங்களத்தூரில் கடும் போக்குவரத்து நெரிசல்: வாகன ஓட்டிகள் அவதி
"பொங்கல் விடுமுறை முடிந்து அதிகளவில் சென்னை திரும்பி வரும் மக்களால் பெருங்களத்தூரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
17 Jan 2025 5:45 PM
பொங்கல் பண்டிகை: அரசு பேருந்துகளில் 8.73 லட்சம் பேர் பயணம்
15,866 பேருந்துகள் இயக்கப்பட்டு, 8.73 லட்சம் பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
17 Jan 2025 1:28 PM
பொங்கல் முடிந்து சென்னை திரும்பும் மக்கள்: பெருங்களத்தூரில் கடும் போக்குவரத்து நெரிசல்
சென்னைக்கு வரும் அனைத்து முக்கிய சாலைகளிலும், சுங்கச்சாவடிகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
16 Jan 2025 2:26 PM
காணும் பொங்கல்: சென்னை கடற்கரையில் குவிந்த மக்கள்
காணும் பொங்கலை முன்னிட்டு இன்று மக்கள் குடும்பம் குடும்பமாக மெரினா கடற்கரையில் குவிந்தனர்.
16 Jan 2025 12:30 PM
மாமல்லபுரத்தில் களைகட்டும் காணும் பொங்கல்; கடலில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை
மாமல்லபுரத்தில் பாதுகாப்பு கருதி கடலில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.
16 Jan 2025 12:28 PM
பெரும்பாலான குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கப்படவில்லை - ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவச வேட்டி, சேலை உடனடியாக கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
16 Jan 2025 7:45 AM
திருச்சியில் ஆண்கள் மட்டுமே பொங்கல் வைத்து வழிபாடு செய்த வினோதம்
திருச்சியில் ஆண்கள் மட்டுமே பொங்கல் வைத்து வினோத வழிபாடு செய்தனர்.
16 Jan 2025 4:56 AM
காணும் பொங்கலை முன்னிட்டு சென்னையில் நாளை 500 சிறப்பு பேருந்துகள்
காணும் பொங்கலை முன்னிட்டு சென்னையில் நாளை 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
15 Jan 2025 11:13 AM
பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி: 19 பேர் காயம்
வாடிவாசலில் இருந்து சீறி வரும் காளைகளை வீரர்கள் மடக்கி பிடித்து வருகின்றனர்.
15 Jan 2025 7:44 AM
பாலமேடு ஜல்லிக்கட்டு - 7 வீரர்கள் தகுதி நீக்கம்
பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் இருந்து 7 வீரர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
15 Jan 2025 3:43 AM
பொங்கல் பண்டிகையையொட்டி நடிகர் ரஜினிகாந்தை பார்க்க வந்த ரசிகர்களுக்கு ஏமாற்றம்
நடிகர் ரஜினிகாந்தை பார்க்க வந்த ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
14 Jan 2025 11:40 AM