ஜனவரி 1 முதல் அமல்: 'ஹெல்மெட்' அணியாத அரசு ஊழியர்களின் ஓட்டுனர் உரிமம் ரத்து
புதுவையில் நாளுக்கு நாள் வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
18 Dec 2024 9:19 PM ISTகுடிபோதையில் விபரீதம்... சுவர்களுக்கு இடையே சிக்கி தொழிலாளி பலி
அவரது வீட்டின் சுவருக்கும், பக்கத்து வீட்டு சுவருக்கும் இடையே சிவசுப்பிரமணியன் சிக்கிக்கொண்டார்.
10 Feb 2024 8:27 AM ISTபுதுமைகள் நிறைந்த புதுச்சேரி
பாண்டிச்சேரி என இன்னொரு பெயரிலும் அழைக்கப்படும் புதுச்சேரி, சட்டசபை செயல்படும் ஒரு இந்திய யூனியன் பிரதேசம்.
20 Oct 2023 5:47 PM ISTபுதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு வரும் 28ம் தேதி இயங்காது என அறிவிப்பு
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு வரும் 28ம் தேதி இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
25 Sept 2023 7:16 PM ISTஎன்.ஆர்.காங்.- பா.ஜ.க. கூட்டணி ஆட்சியை தூக்கி எறிய வேண்டும் - முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி
புதுச்சேரியில் டாக்டர்கள், என்ஜினீயர்கள் கஞ்சா விற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. என்.ஆர்.காங்.-பா.ஜ.க. கூட்டணி ஆட்சியை தூக்கி எறிய வேண்டும் என முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.
8 July 2023 10:58 PM ISTபுதுச்சேரியை நிதிக்குழுவில் சேர்க்க வேண்டும் - முதல்-மந்திரி ரங்கசாமி
புதுவை தலைமை செயலகத்தில் நிதி தொடர்பான ஆய்வு கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனிடம் நிதிக்குழுவில் புதுச்சேரியை சேர்க்க வேண்டும் என ரங்கசாமி வலியுறுத்தினார்.
7 July 2023 11:43 PM ISTமின் இணைப்பு துண்டிப்பு குறித்து பொதுமக்கள் செல்போனுக்கு வரும் தகவல் பொய்யானது - சைபர் கிரைம்
புதுவையில் மின் இணைப்பு துண்டிப்பு குறித்து பொதுமக்கள் செல்போனுக்கு வரும் தகவல் பொய்யானது என சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
5 July 2023 11:03 PM ISTகாலிமனைகளை பராமரிக்காதவர்கள் மீது நடவடிக்கை
புதுவையில் காலிமனைகளை பராமரிக்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உழவர்கரை நகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
5 July 2023 10:48 PM ISTமருத்துவமனை பெண் ஊழியர்களிடம் ஆபாசமாக பேசிய போலீஸ் அதிகாரி மகன் கைது
தவளக்குப்பத்தில் மருத்துவமனை பெண் ஊழியர்களிடம் ஆபாசமாக பேசிய போலீஸ் அதிகாரி மகனை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
2 July 2023 10:40 PM ISTகட்சி கட்டுப்பாட்டை மீறியதாக புகார் 11 பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீசு
கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக பசனகவுடா பட்டீல் யத்னால் எம்.எல்.ஏ. உள்பட 11 பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளதாக பா.ஜனதா மாநில தலைவர் நளின்குமார் கட்டீல் கூறியுள்ளார்.
1 July 2023 3:13 AM ISTதமிழகத்துக்கு காவிரி நீர் திறக்க சாத்தியமில்லை- டி.கே.சிவக்குமார் பேட்டி
அணைகளில் நீர் இருப்பு குறைவாக உள்ளதால் தமிழகத்துக்கு காவிரி நீர் திறக்க சாத்தியமில்லை என்று துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.
1 July 2023 2:48 AM IST