
அதிர்ச்சி சம்பவம்: உசிலம்பட்டி அருகே மதுக்கடையில் போலீஸ்காரர் அடித்து கொலை
டாஸ்மாக் கடையில் மது குடிக்கும்போது ஏற்பட்ட தகராறில் போலீஸ்காரர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
27 March 2025 4:31 PM
பைக்கில் சென்றபோது கழுத்தை அறுத்த 'மாஞ்சா நூல்' - போலீஸ்காரர் உயிரிழப்பு
சீன மாஞ்சா நூலை ரகசியமாக விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரி ஒருவர் கூறினார்.
11 Jan 2025 2:29 PM
பெட்ரோலுக்கு பணம் தராமல் சென்ற போலீஸ்காரர்... தட்டிக்கேட்ட ஊழியரை காரில் இழுத்துச்சென்ற அவலம்
காரை ஏற்றி ஊழியரை கொல்ல முயன்றதாக போலீஸ்காரர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
17 July 2024 6:30 AM
தூக்கில் தொங்கிய நிலையில் போலீஸ்காரர் பிணமாக மீட்பு
பூட்டிய வீட்டுக்குள் மும்பை போலீஸ்காரர் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார்.
8 July 2024 4:02 PM
திருமணம் முடிந்த சிறிது நேரத்தில் கைது செய்யப்பட்ட போலீஸ்காரர்: காரணம் அறிந்த மணப்பெண் அதிர்ச்சி
குமரியில் திருமணம் முடிந்த சிறிது நேரத்தில் போலீஸ்காரர் அதிரடியாக கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
26 Jun 2024 8:02 PM
ஜீவனாம்சம் கேட்டு நோட்டீஸ்: ஆத்திரத்தில் மனைவியை சரமாரியாக வெட்டிய போலீஸ்காரர்
ஜீவனாம்சம் கேட்டு நோட்டீஸ் அனுப்பிய மனைவியை போலீஸ்காரர் சரமாரியாக அரிவாளால் வெட்டினார்.
25 Jun 2024 11:42 PM
மனைவி பிரிந்து சென்றதால் போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை
குடும்ப பிரச்சினை காரணமாக பாபுக்கும், அவரது மனைவிக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
20 Jun 2024 12:55 PM
10 வயது மகனை விஷம் கொடுத்து கொன்ற போலீஸ்காரர்
சிறுவனின் உடல் அருகே பூச்சிக்கொல்லி (விஷம்) மருந்து பாட்டில்கள் காலியாக கிடந்துள்ளன.
3 Jun 2024 2:27 AM
ஏ.டி.எம். கொள்ளையை தடுத்த போலீஸ்காரருக்கு கத்திக்குத்து - தூத்துக்குடியில் பரபரப்பு
கத்திக்குத்தில் காயம் அடைந்த போலீஸ்காரர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
30 May 2024 3:53 AM
கள்ளக்காதலியுடன் போலீஸ்காரர் தற்கொலை
மகேசும், விஜயலட்சுமியும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.
22 May 2024 1:18 AM
உதவுவதுபோல் நடித்து, பர்ஸ் திருட முயற்சி; ஒரு நொடியில் பிடித்த டெல்லி போலீஸ்காரர்: வைரலான வீடியோ
டெல்லியில் பர்சை திருட முயன்றவரை பிடித்த போலீஸ்காரருக்கு வாழ்த்துகள், வணக்கங்கள், சிறந்த பணி, நல்ல பணி என பலரும் பாராட்டுகளை தெரிவித்து கொண்டனர்.
8 May 2024 10:15 PM
மனைவியின் கள்ளக்காதலனை வெட்டிக் கொன்ற போலீஸ்காரர்: விருதுநகரில் பரபரப்பு
மனைவியின் கள்ளக்காதலனை போலீஸ்காரர் வெட்டிக்கொலை செய்த சம்பவம் விருதுநகரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
30 April 2024 1:01 PM