
தலைமறைவான மதபோதகர் ஜான் ஜெபராஜ் முன்ஜாமின் கோரி ஐகோர்ட்டில் மனு
போக்சோ வழக்கில் தலைமறைவாக உள்ள மதபோதகர் ஜான் ஜெபராஜ் முன்ஜாமின் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
10 April 2025 8:17 AM
கோவை: போக்சோ வழக்கில் தேடப்பட்டு வரும் மதபோதகருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்
தலைமறைவாக உள்ள மதபோதகர் ஜான் ஜெபராஜை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.
9 April 2025 3:38 PM
சிவகங்கை: சிறுமியை கர்ப்பமாக்கிய தொழிலாளிக்கு வாழ்நாள் சிறை
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார்.
8 April 2025 2:13 AM
சென்னையில் 15 வயது சிறுமிக்கு கருக்கலைப்பு: காதலன், டாக்டர் உட்பட 5 பேர் மீது போக்சோ
சிறுமி கர்ப்பமானதை அடுத்து தனியார் மருத்துவமனையில் கருகலைப்பு செய்தனர் காதலன் குடும்பத்தினர்.
31 March 2025 3:59 PM
நெல்லை: போக்சோ குற்றவாளிக்கு மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை-நீதிபதி தீர்ப்பு
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய போக்சோ வழக்கு குற்றவாளிக்கு மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சுரேஷ்குமார் தீர்ப்பு வழங்கினார்.
28 March 2025 11:33 AM
பிளஸ்-2 தேர்வு அறையில் 6 மாணவிகளிடம் சில்மிஷம்: ஆசிரியர் போக்சோவில் கைது
பிளஸ்-2 தேர்வு எழுதிய 6 மாணவிகளிடம் சோதனை என்ற பெயரில் சில்மிஷம் செய்ததாக தனியார் பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
26 March 2025 1:20 AM
தேர்வு எழுதிய பிளஸ் 2 மாணவிகளிடம் சில்மிஷம்: ஆசிரியர் போக்சோவில் கைது
பள்ளி தலைமை ஆசிரியரிடம் பாதிக்கப்பட்ட பிளஸ் 2 மாணவிகள் புகார் அளித்தனர்.
25 March 2025 3:37 PM
போக்சோ குற்றவாளிக்கு 5 ஆண்டுகள் சிறை, ரூ.7,000 அபராதம்: நீதிபதி தீர்ப்பு
தூத்துக்குடியில் போக்சோ வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.7,000 அபராதமும் விதிக்கப்பட்டது.
20 March 2025 8:16 AM
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: ஓவிய ஆசிரியர் போக்சோவில் கைது
அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஓவிய ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
22 Feb 2025 10:48 PM
அரசு பஸ்சில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை - நடத்துநர் போக்சோவில் கைது
ஓடும் பஸ்சில் மாணவியிடம் பாலியல் தொல்லை செய்த நடத்துநரை உறவினர்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
21 Nov 2024 6:06 AM
மதுரையில் பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய பூசாரி போக்சோவில் கைது
மதுரையில் பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய பூசாரியை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
9 Nov 2024 1:28 AM
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: அ.தி.மு.க. நிர்வாகி போக்சோவில் கைது
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அ.தி.மு.க. நிர்வாகி போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
31 Oct 2024 1:18 AM