உணவகங்களில் பிளாஸ்டிக் பேப்பர், சில்வர் கவர்களுக்கு தடை
தடையை மீறினால் உணவு பாதுகாப்புத்துறை சட்டப்படி கடை உரிமம் ரத்து செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
18 Nov 2024 5:23 PM ISTசமூக பணிகளில் கவனம் செலுத்தும் ரெஜினா
மெரினா கடற்கரையில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை சுத்தம் செய்யும் பணியில் இறங்கியுள்ளார் நடிகை ரெஜினா. இவரது முன்னெடுப்பை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
5 May 2024 5:39 PM ISTஉத்தரபிரதேசத்தில் 813 கி.மீ. தூரத்திற்கு பிளாஸ்டிக் சாலை
நாட்டிலேயே முன்மாதிரியாக 813 கிலோமீட்டர் தூரத்திற்கு பிளாஸ்டிக் சாலை அமைக்கப்படுவதாக உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
29 Jan 2024 9:21 AM ISTவாய்க்காலில் தேங்கி கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகள்
வாய்க்காலில் தேங்கி கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
27 Oct 2023 12:06 AM ISTபிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு:5 கடைகளுக்கு அபராதம்
தேனி அருகே பூதிப்புரத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்திய 5 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
13 Oct 2023 12:15 AM IST1½ டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
திண்டுக்கல்லில் தடையை மீறி விற்பனைக்கு வைத்திருந்த 1½ டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக அந்த கடை-குடோனை மாநகராட்சி அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.
12 Oct 2023 4:30 AM IST1.5 டன் பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்
கிருமாம்பாக்கத்தில் தடைசெய்யப்பட்ட 1.5 டன் பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டு உரிமம் இல்லாத நிறுவனத்துக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
11 Oct 2023 10:52 PM ISTபிளாஸ்டிக் பொருட்கள் விற்ற 3 கடைகளுக்கு அபராதம்
பூதிப்புரம், பெரியகுளத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்ற 3 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
7 Oct 2023 12:15 AM ISTபிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
கோத்தகிரி அருகே பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
6 Oct 2023 2:30 AM ISTபிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
28 Sept 2023 3:54 AM IST'பிளாஸ்டிக் பயன்பாட்டை ரெயில்வே நிர்வாகம் ஊக்குவிக்கிறது' - ஐகோர்ட்டு அதிருப்தி
பிளாஸ்டிக் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் ரெயில்வே நிர்வாகம் செயல்படுவதாக ஐகோர்ட்டு அதிருப்தி தெரிவித்துள்ளது.
27 Sept 2023 9:58 PM ISTரூ.10 ஆயிரம் பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்
சிவகாசியில் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள பிளாஸ்டிக் பைகளை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
27 Sept 2023 2:27 AM IST