
ஒரே நாளில் 2 முறை விபத்தில் சிக்கிய இந்திய விமான படை விமானங்கள்
இந்திய விமான படையை சேர்ந்த விமானங்கள், ஒரே நாளில் 2 முறை விபத்தில் சிக்கியுள்ளன.
7 March 2025 5:25 PM
அமெரிக்காவில் நடுவானில் மோதிய விமானங்கள்; 2 பேர் பலி
அமெரிக்காவில் 2 சிறிய ரக விமானங்கள் நடுவானில் மோதி விபத்தில் சிக்கியதில் 2 பேர் பலியாகி உள்ளனர்.
20 Feb 2025 9:31 AM
14 போர் விமானங்கள், 6 கப்பல்கள்... தைவானை சுற்றி சீனா அத்துமீறல்
நடப்பு ஏப்ரலில், இதுவரை சீனாவின் ராணுவ விமானங்களை 71 முறையும் மற்றும் கடற்படை கப்பல்களை 63 முறையும் தைவான் கண்டறிந்து உள்ளது.
11 April 2024 10:29 AM
தைவானை சுற்றி வட்டமிட்ட சீனாவின் 30 விமானங்கள், 9 கப்பல்கள்
தைவானை சுற்றி கடந்த மார்ச் மாதத்தில், சீனாவின் 359 ராணுவ விமானங்கள் மற்றும் 204 கடற்படை கப்பல்கள் கண்டறியப்பட்டன என தைவான் நியூஸ் தெரிவிக்கின்றது.
3 April 2024 5:15 AM
மோசமான வானிலை: தூத்துக்குடி விமானங்கள் மதுரையில் தரையிறங்கின
குமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழை பெய்த வண்ணம் உள்ளது.
18 Dec 2023 12:13 AM
பனிமூட்டம் காரணமாக தரை இறங்க முடியாமல் சென்னை வந்த 4 விமானங்கள் திருப்பி விடப்பட்டன
பனிமூட்டம் காரணமாக சென்னை வந்த 4 விமானங்கள் தரை இறங்க முடியாமல் கோவை, பெங்களூருவுக்கு திருப்பிவிடப்பட்டன.
29 Dec 2022 11:43 AM
அமெரிக்காவில் நடுவானில் 2 விமானங்கள் நேருக்கு நேர் மோதல் - 3 பேர் உயிரிழப்பு
அமெரிக்காவில் நடுவானில் 2 விமானங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர்
18 Sept 2022 9:34 PM
அமெரிக்கா: நடுவானில் 2 விமானங்கள் நேருக்கு நேர் மோதல் - 3 பேர் உயிரிழப்பு
அமெரிக்காவில் நடுவானில் 2 விமானங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
20 Aug 2022 2:16 AM