லிதுவேனியாவில் வீட்டின் மீது சரக்கு விமானம் மோதியது.. ஒருவர் உயிரிழப்பு
வில்னியஸ் விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு சற்று முன்னதாக, விமானம் விபத்துக்குள்ளானது.
25 Nov 2024 5:35 PM IST18 பேரின் உயிரைப் பறித்த நேபாள விமான விபத்து.. பதைபதைக்கும் காட்சிகள்
விமான விபத்தை தொடர்ந்து விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டு விமான சேவை நிறுத்தப்பட்டது.
24 July 2024 1:39 PM ISTநேபாளத்தில் விமான விபத்து.. 18 பேர் பலி
நேபாளத்தின் சவுர்யா விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானம், பொக்காரா என்ற ரிசார்ட் நகருக்கு புறப்பட்டபோது விபத்துக்குள்ளாகியிருக்கிறது.
24 July 2024 12:03 PM ISTமாயமான எம்எச்-370 விமானத்தின் மர்மம் விலகுமா..? புதிய திட்டத்துடன் களமிறங்கும் இங்கிலாந்து ஆய்வாளர்கள்
ஆஸ்திரேலிய கடற்கரையில் உள்ள நீர் ஒலியியல் நிலையத்தில் கைப்பற்றப்பட்ட ஆடியோ சிக்னல்கள், எம்எச்-370 விமானத்தை கண்டுபிடிப்பதில் முக்கிய தடயமாக இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
26 May 2024 3:35 PM ISTரஷியாவில் ராணுவ விமானம் விழுந்து நொறுங்கியது- 15 பேர் பலி?
விமானம் புறப்படும்போது என்ஜினில் தீப்பற்றியதுதான் விபத்துக்கு காரணம் என்று ராணுவ அமைச்சகம் கூறியுள்ளது.
12 March 2024 5:04 PM IST8 பேருடன் சென்ற அமெரிக்க ராணுவ விமானம் ஜப்பான் கடலில் விழுந்தது
ஹெலிகாப்டர் மற்றும் ரோந்து படகுகள் மூலம் தேடியபோது ஒருவர் மீட்கப்பட்டுள்ளார். விமானத்தின் உடைந்த பாகங்களும் கண்டறியப்பட்டன.
29 Nov 2023 3:18 PM IST