தரையிறங்கியபோது தீப்பிடித்து எரிந்த ரஷிய விமானம்.. அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய பயணிகள்
துருக்கியின் அந்தாலியா விமான நிலையத்தில் தரையிறங்கியபோது, விமானத்தின் என்ஜின் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
25 Nov 2024 1:23 PM ISTசாலையில் தரையிறங்கியபோது விபத்து.. ஆட்டோ மீது விமானம் மோதி 4 பேர் பலி
சூடானில் ஆட்டோ மீது விமானம் மோதியதில் விவசாய தொழிலாளர்கள் 4 பேர் உயிரிழந்தனர்.
29 Oct 2024 10:48 AM ISTநடுவானில் விமானங்கள் மோதி விபத்து - 3 பேர் பலி
நடுவானில் சிறிய ரக விமானங்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
27 Oct 2024 4:11 AM ISTஅமேசான் வனப்பகுதியில் விழுந்து வெடித்து சிதறிய விமானம் - 5 பேர் பலி
அமேசான் வனப்பகுதியில் விமானம் விழுந்து வெடித்து சிதறிய சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.
16 Aug 2024 11:48 AM ISTநடுவானில் விமானத்தில் பற்றிய தீயால் எஞ்சின் செயலிழப்பு - அவசர அவசரமாக தரையிறக்கம்
நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் தீடிரென தீ பற்றியது. இதில் விமானத்தின் ஒரு எஞ்சின் செயலிழந்தது.
17 Jun 2024 3:00 PM ISTஅமெரிக்கா: சரக்கு விமானம் தரையில் விழுந்து விபத்து - 2 பேர் பலி
அமெரிக்காவில் சரக்கு விமானம் தரையில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.
24 April 2024 1:08 PM ISTசட்டென கீழ்நோக்கி பாய்ந்த விமானம்.. சீலிங்கில் முட்டி மோதி 50 பயணிகள் காயம்
சீட்பெல்ட் அணியாமல் இருந்த பயணிகள், அவர்களின் இருக்கையில் இருந்து தூக்கி வீசப்பட்டு சீலிங்கில் முட்டி மோதினர்.
11 March 2024 4:38 PM ISTடேக்-ஆப் ஆன விமானத்தில் இருந்து கழன்று விழுந்த டயர்.. வைரலாகும் வீடியோ
டயர்கள் சேதமடைந்தாலோ, சில டயர்கள் இல்லாத நிலையிலோ பாதுகாப்பாக தரையிறங்கும் வகையில் விமானம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக யுனைடெட் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
8 March 2024 11:01 AM ISTரன்வேயில் திடீரென தீப்பற்றி எரிந்த விமானம்.. டோக்கியோ விமான நிலையத்தில் பரபரப்பு
ரன்வேயில் தரையிறங்கும்போது, கடலோர காவல்படையின் விமானம் மீது மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
2 Jan 2024 3:23 PM ISTஹவாய் தீவில் கடலில் பாய்ந்த கடற்படை விமானம்..!
அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிரிழப்பு ஏதுமில்லை. பயணிகள் அனைவரும் காயங்கள் ஏதுமின்றி கடலில் நீந்தி கரை சேர்ந்தனர்.
22 Nov 2023 3:05 PM ISTரன்வேயை தாண்டி சென்று கார் மீது மோதிய விமானம்.. வைரலாகும் வீடியோ
அவசரமாக தரையிறக்கும்போது, விமானம் கட்டுப்பாட்டை இழந்து வேலியை உடைத்துக்கொண்டு சென்றது.
15 Nov 2023 1:06 PM IST