அ.தி.மு.க. நகர செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு
மர்ம நபர்கள் நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
24 Sept 2024 7:40 AM ISTகவர்னர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்
680 பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிகை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
19 Jan 2024 11:09 PM ISTபெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்: கவர்னர் மாளிகையில் என்.ஐ .ஏ அதிகாரிகள் ஆய்வு...!
கூட்டுச்சதி உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் என்.ஐ.ஏ வழக்குப்பதிவு செய்துள்ளது.
9 Dec 2023 7:15 AM ISTபெட்ரோல் குண்டுவீச்சு சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை - காவல்துறை விளக்கம்
மதுபோதையின் காரணமாக முரளிகிருஷ்ணன் இந்த செயலில் ஈடுபட்டுள்ளார் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 Nov 2023 5:34 PM ISTகவர்னர் மாளிகை முன் போலீசார் மீதும் பெட்ரோல் குண்டு வீசிய ரவுடி கருக்கா வினோத் - முதல் தகவல் அறிக்கையில் பரபரப்பு தகவல்
கவர்னர் மாளிகை முன் தன்னை பிடிக்க வந்த போலீசார் மீதும் ரவுடி கருக்கா வினோத் பெட்ரோல் குண்டு வீசியதாக முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
27 Oct 2023 9:21 AM IST"கவர்னர் மாளிகை முன் பெட்ரோல் குண்டுவீச்சு குறித்து விரிவான விசாரணை"- சபாநாயகர் அப்பாவு
“கவர்னர் மாளிகை முன் பெட்ரோல் குண்டுவீச்சு பின்னணி குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ளப்படும்” என்று சபாநாயகர் அப்பாவு கூறினார்.
27 Oct 2023 3:24 AM ISTபெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் - கவர்னர் மாளிகை சார்பில் போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு
பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக கவர்னர் மாளிகை சார்பில் போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
25 Oct 2023 10:40 PM ISTயாராலும் என்னை வீழ்த்த முடியாது: "வளர்ச்சியை பிடிக்காத துரோகிகளின் கீழ்த்தரமான செயல் இது" பெட்ரோல் குண்டு வீச்சு குறித்து அய்யப்பன் எம்.எல்.ஏ. பேச்சு
யாராலும் என்னை வீழ்த்த முடியாது என்றும், வளர்ச்சியை பிடிக்காத துரோகிகளின் கீழ்த்தரமான செயல் இது என்றும் பெட்ரோல் குண்டு வீச்சு குறித்து அய்யப்பன் எம்.எல்.ஏ. பேசினார்.
11 July 2023 12:15 AM ISTபவானி அருகே பரபரப்புடீக்கடை மீது பெட்ரோல் குண்டுவீச்சு
பவானி அருகே டீக்கடை மீது பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபரை போலீசார் வலை வீசி தேடி வருகிறார்கள்.
9 Jan 2023 2:28 AM ISTசிதம்பரம் அருகே கோவில் தர்மகர்த்தா வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு முன்விரோதம் காரணமா? போலீசார் விசாரணை
சிதம்பரம் அருகே கோவில் தர்மகர்த்தா வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. முன்விரோதம் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
30 Sept 2022 12:15 AM ISTபெட்ரோல் குண்டு வீச்சில் ஈடுபட்டவர்கள் மீது முதல்-அமைச்சர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - வானதி சீனிவாசன்
பெட்ரோல் குண்டு வீச்சில் ஈடுபட்டவர்கள் மீது முதல்-அமைச்சர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
26 Sept 2022 3:13 PM ISTகுண்டு வீச்சு சம்பவம் எதிரொலி: கேன், பாட்டில்களில் பெட்ரோல் வழங்குவது தற்காலிக நிறுத்தம் போலீசாரின் அறிவுரையை ஏற்று பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் அறிவிப்பு
குண்டு வீச்சு சம்பவம் எதிரொலியாக கேன், பாட்டில்களில் பெட்ரோல் வழங்குவது தற்காலிக நிறுத்தம் செய்யப்படுவதாக பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளனா்.
26 Sept 2022 12:15 AM IST