
புரட்டாசி முதல் சனிக்கிழமை: பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது.
21 Sept 2024 4:54 AM
புரட்டாசி சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்த நாளாக உருவானது எப்படி?
புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்து பெருமாளை வழிபட்டால் துன்பங்களை நீக்கி ஆனந்தம் தருவார் என்பது நம்பிக்கை.
20 Sept 2024 11:57 AM
புரட்டாசி சனிக்கிழமை தளிகை: பெருமாள் அருள் கிடைக்க இப்படி வழிபடுங்கள்..!
சனிபகவானால் ஏற்படும் சிக்கல்கள் நீங்கும் என்பதால் புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்து பெருமாளை வழிபடுவது வழக்கமாக உள்ளது.
18 Sept 2024 9:20 AM
தஞ்சையில் 25 பெருமாள்கள் கருட சேவை
தஞ்சையில் 25 பெருமாள்கள் கருட சேவை விழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
29 May 2024 1:01 PM
கலியுக வரதராஜ பெருமாள் கோவிலில் அம்புவிடும் நிகழ்ச்சி
பெரிய மணக்குடி கிராமத்தில் கலியுக வரதராஜ பெருமாள் கோவிலில் அம்புவிடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
25 Oct 2023 7:24 PM
நாராயண பெருமாள் கோவில் திருக்கல்யாணம்
ஆவுடையார்கோவில் அருகே நாராயண பெருமாள் சுவாமி கோவிலில் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
25 Oct 2023 6:13 PM
கலியுக வரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை
புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையையொட்டி கலியுக வரதராஜ பெருமாள் கோவிலில் நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது.
14 Oct 2023 7:00 PM
பெருமாள் கோவில்களில் பக்தர்கள் குவிந்தனர்
புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு நேற்று பெருமாள் கோவில்களில் பக்தர்கள் குவிந்தனர். நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
14 Oct 2023 6:44 PM
பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம்
புரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டி கோவையில் உள்ள பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பெருமாளை வழிபட்டனர்.
14 Oct 2023 6:45 PM
பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை
புரட்டாசி கடைசி சனிக்கிழையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
14 Oct 2023 7:30 PM