கடன்தாரர்கள் நிலையான வட்டி விகிதத்துக்கு மாற வாய்ப்பு தர வேண்டும்: வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவு
அடிக்கடி கடன் வட்டி அதிகரித்து வருவதால், கடன் பெற்ற வாடிக்கையாளர்கள் நிலையான வட்டி விகிதத்துக்கு மாற வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
19 Aug 2023 5:30 AM ISTதனிநபர் கடன் வாங்கும் முன்பு கவனிக்க வேண்டியவை
நீங்கள் பல்வேறு காரணங்களுக்காக கடன் பெற முற்படலாம். உங்கள் தேவையை கருத்தில் கொண்டு உங்களுக்கு வேண்டிய கடன் தொகையை திட்டமிடுங்கள். உங்களால் திரும்ப செலுத்துவதற்கு இயன்ற தொகையை, உங்கள் வருமானத்திற்கு உட்பட்டு முடிவு செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் திரும்ப செலுத்த முடியாமல் சிரமப்பட நேரிடும்.
31 July 2022 7:00 AM IST