4 விதிமுறைகளை பின்பற்றாவிட்டால் கட்டிட வரைபட அனுமதி ரத்து - தமிழக அரசு எச்சரிக்கை
சுயசான்றிதழ் திட்டத்தின் கீழ் 4 விதிமுறைகளை பின்பற்றாவிட்டால் கட்டிட வரைப்பட அனுமதி ரத்து செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
26 July 2024 1:44 AM ISTராமநவமி யாத்திரைக்கு அனுமதி கேட்கும் விண்ணப்பத்தை பரிசீலிக்க அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
11 மாவட்டங்களில் ராமநவமி யாத்திரைக்கு அனுமதி வழங்க மறுத்தது நியாயமானது என்று சென்னை ஐகோர்ட்டு தெரிவித்தது.
10 April 2024 11:10 PM ISTஹைட்ரோ கார்பன் திட்டங்களை அனுமதிக்ககூடாது: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திருமாவளவன் வேண்டுகோள்
ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் அனுமதி கோரும் விண்ணப்பத்தை தமிழ்நாடு அரசு மறுதலிக்க வேண்டும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
8 Nov 2023 12:27 AM ISTசதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி
சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி வழங்கப்படுகிறது.
25 Oct 2023 1:29 AM ISTசதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் வனப்பகுதியில் தங்கி நவராத்திரி விழா நடத்த அனுமதி கிடையாது - நீதிமன்றம்
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் வனப்பகுதியில் தங்கி நவராத்திரி விழா நடத்த அனுமதிக்க முடியாது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
19 Oct 2023 12:38 PM ISTபலா மரங்களை வெட்ட வழங்கிய அனுமதி ரத்து
வன ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பால், கோத்தகிரி அருகே தனியார் எஸ்டேட்டில் பலா மரங்களை வெட்ட வழங்கிய அனுமதி ரத்து செய்யப்பட்டு உள்ளது.
18 Oct 2023 1:45 AM ISTலியோ திரைப்படம் 5 காட்சிகள் திரையிட அனுமதி
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் லியோ திரைப்படம் 5 காட்சிகள் திரையிட கலெக்டர் சரயு அனுமதி.
18 Oct 2023 1:00 AM IST3 நாட்கள் மலையில் தங்கி வழிபட அனுமதி கேட்டு போராட்டம்
சதுரகிரியில் நவராத்திரி திருவிழாவின் போது 3 நாட்கள் மலையில் தங்கி வழிபட அனுமதி கேட்டு ெபாதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
11 Oct 2023 1:23 AM ISTகோவில் விழாவில் ஆடல்-பாடலுக்கு அனுமதி
கோவில் திருவிழாவையொட்டி ஆடல்-பாடல் கலைநிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கி ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
10 Oct 2023 1:32 AM ISTசதுரகிரிக்கு செல்ல 4 நாள் அனுமதி
புரட்டாசி மகாளய அமாவாசையை முன்னிட்டு சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல 4 நாள் அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. இதேபோல் நவராத்திரி விழாவுக்கும் 3 நாள் செல்லலாம்.
8 Oct 2023 12:41 AM ISTசுற்றுலாத்தலம் போல காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலை பயன்படுத்துவதா? திருவிழாவுக்கு குறிப்பிட்ட அளவிலான பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி
சுற்றுலாத்தலம் போல காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலை பயன்படுத்துவதற்கு அதிருப்தி தெரிவித்த மதுரை ஐகோர்ட்டு, ஆடி அமாவாசை திருவிழாவுக்கு குறிப்பிட்ட அளவிலான பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்க வேண்டும் எனவும் அரசுக்கு உத்தரவிட்டது
30 Sept 2023 12:57 AM ISTஅனுமதியின்றி வைக்கப்பட்ட விநாயகர் சிலை அகற்றம்
அனுமதியின்றி வைக்கப்பட்ட விநாயகர் சிலை அகற்றப்பட்டது.
20 Sept 2023 3:47 AM IST