தவிக்க வைக்கும் தங்கம்... பொதுமக்கள் என்ன சொல்கிறார்கள்?

தவிக்க வைக்கும் தங்கம்... பொதுமக்கள் என்ன சொல்கிறார்கள்?

அனைவரின் வாழ்க்கையிலும் சரி, அரசாங்கங்களின் இயக்கங்களிலும் சரி, தங்கம் ஓர் அங்கமாகவே இருந்து வருகிறது. ஏழை, எளியவர் முதல் வசதி படைத்தவர்கள் வரை அனைவரும் தங்கத்தின் மீது தாளாத மோகம் கொண்டு இருக்கிறார்கள். ஒரு குண்டுமணி தங்கம்கூட இல்லாமல் தமிழர்களின் இல்லங்களில் சுப துக்ககாரியங்கள் நடப்பது இல்லை.
6 Dec 2022 11:52 AM IST