காங்கிரசுக்கு மேலும் ரூ.1,745 கோடி அபராதம்: வருமானவரித்துறை நோட்டீஸ்
நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில் எடுக்கப்பட்டுள்ள வருமானவரித்துறை நடவடிக்கையை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் போராட்டம் நடத்தினர்.
1 April 2024 3:48 AM IST2 வியாபாரிகளுக்கு அபராதம்
புகையிலை பொருட்கள் விற்ற 2 வியாபாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
19 July 2023 1:00 AM IST5 கடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம்
புகையிலை பொருட்கள் விற்ற 5 கடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம்
8 July 2023 12:15 AM ISTபொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித்திரியும்மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம்:பெரியகுளம் நகராட்சி நிர்வாகம் அறிவிப்பு
பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித்திரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று பெரியகுளம் நகராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது.
30 Jun 2023 12:15 AM IST2 சுங்கச்சாவடிகளுக்கு அபராதம் விதிப்பு
2 முறை கட்டணம் வசூல் செய்த விவகாரத்தில் 2 சுங்கச்சாவடிகளுக்கு அபராதம் விதித்து சேலம் நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
22 Jun 2023 1:00 AM IST3 வணிக நிறுவனங்களுக்கு அபராதம்: தொழிலாளர் துறை அதிகாரிகள் நடவடிக்கை
தேனியில் விதிகனை மீறிய 3 வணிக நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது
16 Aug 2022 12:47 AM ISTபோக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளிடம் 'கியூ-ஆர்' கோடு மூலம் அபராதம் வசூலிக்கும் வசதி
போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளிடம் ‘கியூ-ஆர்’ கோடு மூலம் அபராதம் வசூலிக்கும் புதிய நடைமுறையை கமிஷனர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார்.
5 Aug 2022 11:32 AM IST