இங்கிலாந்து: வாரத்திற்கு 250 நோயாளிகள் மரணம்... அதிர்ச்சியான காரணம் வெளியீடு
இங்கிலாந்தில், நீண்டநேரம் சிகிச்சை கிடைக்காமல் வரிசையில் காத்திருந்ததில், கடந்த ஆண்டு வாரம் ஒன்றிற்கு, சராசரியாக 268 பேர் உயிரிழந்து உள்ளனர்.
1 April 2024 2:09 PM ISTஅரசு ஆஸ்பத்திரியில் அலைமோதிய நோயாளிகள்
டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகள் கூட்டம் அலைமோதியது.
9 Oct 2023 11:21 PM ISTநோயாளிகளுக்கு சூடு வைத்து சித்ரவதை போதை மறுவாழ்வு மையத்துக்கு 'சீல்' - உரிமையாளர் கைது
போதை மறுவாழ்வு மையத்தில் நோயாளிகள் ‘சூடு’ வைத்து சித்ரவதை செய்யப்பட்டனர். அதிகாரிகள் ஆய்வு செய்து போதை மறுவாழ்வு மையத்தை சீல் வைத்து அதன் உரிமையாளரை கைது செய்தனர்.
1 Oct 2023 10:03 AM ISTடாக்டர்கள் இல்லாததால் நோயாளிகள் அவதி
வடகாட்டில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதிய டாக்டர்கள் இல்லாததால் பொதுமக்கள், நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் கூடுதலாக டாக்டர்களை நியமிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
27 Sept 2023 12:04 AM ISTநோயாளிகளுக்கு உதவிய புதிய கண்டுபிடிப்பு
நீங்கள் எதை செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அதனை மிகுந்த ஆர்வத்தோடும், முயற்சியோடும் தொடர்ந்து செய்யுங்கள். நிதி சார்ந்த விஷயத்தில் சுதந்திரமாக செயல்படுங்கள்.
3 Sept 2023 7:00 AM ISTசிகிச்சைக்கு வரும் நோயாளிகளை காக்க வைக்க கூடாது - கலெக்டர் குலோத்துங்கன்
புதுவை ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளை காக்க வைக்க கூடாது என்று கலெக்டர் டாக்டர்களுக்கு அறிவுறுத்தினார்
11 July 2023 11:36 PM ISTமர்ம காய்ச்சல் எதிரொலி: கடலூர் அரசு மருத்துவமனையில் குவிந்து வரும் நோயாளிகளின் கூட்டம்
மர்ம காய்ச்சல் எதிரொலியால் கடலூர் அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் கூட்டம் குவிந்து காணப்படுகிறது.
3 July 2023 12:06 PM ISTசெல்போன் வெளிச்சத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை
திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் செல்போன் வெளிச்சத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை மின்தடை ஏற்பட்டதால் அவலம்
7 Jun 2023 12:15 AM ISTநோயாளிகளுக்கு உதவித்தொகை
கொடைக்கானலில் இந்திய செஞ்சிலுவை சங்கம் சார்பில் நோயாளிகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது.
12 April 2023 12:30 AM ISTதுணை சுகாதார நிலையம் இருந்தும் அவதிப்படும் நோயாளிகள்
வாரத்தில் ஒருநாள் மட்டுமே திறக்கப்படுவதால் துணை சுகாதார நிலையம் இருந்தும் நோயாளிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே 24 மணி நேரமும் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
21 Dec 2022 12:06 AM ISTசெங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரி அவசர சிகிச்சை பிரிவில் மழைநீர் புகுந்ததால் நோயாளிகள் அவதி
செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரி அவசர சிகிச்சை பிரிவில் மழைநீர் புகுந்ததால் நோயாளிகள். டாக்டர்கள், நர்சுகள் என அனைவரும் அவதிக்குள்ளானார்கள்.
7 Oct 2022 4:47 PM ISTபுற்றுநோய்க்கு கதிரியக்க சிகிச்சை அளிக்க கருவிகள் இல்லாததால் நோயாளிகள் அவதி
புற்றுநோய்க்கு கதிரியக்க சிகிச்சை அளிக்க கருவிகள் இல்லாததால் நோயாளிகள் அவதிப்படுகின்றனர்.
28 Sept 2022 4:39 AM IST