திருவாரூர் அரசு மருத்துவமனையில் பெண் நோயாளி உயிரிழந்த விவகாரம் - விசாரணை குழு அமைப்பு
பெண் நோயாளி உயிரிழப்புக்கும், மின் தடைக்கும் தொடர்பு இல்லை என மருத்துவக்கல்லூரி முதல்வர் ஜோசப் ராஜ் தெரிவித்துள்ளார்.
27 Nov 2023 9:50 PM ISTஅரசு மருத்துவமனையில் பெண் நோயாளி மரணம்.. கவனக்குறைவே காரணம்: பாஜக விளாசல்
ஏழை எளிய மக்களின் உயிர் காக்கும் அரசு மருத்துவமனைகளை, கவனக்குறைவாக நடத்துவதாக அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
27 Nov 2023 2:24 PM ISTதிருவாரூர் அரசு மருத்துவமனையில் பெண் நோயாளி மரணம்.. மின்தடை காரணமா?
மின்தடை காரணமாக அவசர சிகிச்சை பிரிவில் உள்ள வென்டிலேட்டர்கள் செயலிழந்ததில், அந்த நோயாளி உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
27 Nov 2023 1:47 PM ISTலாரி மீது ஆம்புலன்ஸ் வேன் மோதி நோயாளி சாவு
பெங்களூரு அருகே லாரி மீது ஆம்புலன்ஸ் மோதியதில் சிகிச்சைக்கு சென்ற நோயாளி உயிரிழந்தார்.
25 Oct 2023 3:15 AM IST