பதஞ்சலி நிறுவனம் மீதான வழக்கு முடித்து வைப்பு
பதஞ்சலி நிறுவனத்துக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சுப்ரீம் கோர்ட்டு முடித்து வைத்துள்ளது.
13 Aug 2024 1:20 PM ISTவிளம்பர வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு கடும் கண்டனம்.. மன்னிப்பு கேட்ட பதஞ்சலி
தவறான தகவல்களுடன் விளம்பரங்களை வெளியிட்டதாக தொடரப்பட்ட வழக்கில், பதில் மனு தாக்கல் செய்யாததால் பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட்டு கண்டனம் தெரிவித்தது.
21 March 2024 11:09 AM ISTபாபா ராம்தேவ் நேரில் ஆஜராக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
தவறான விளம்பரங்களை விளம்பரப்படுத்த கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.
19 March 2024 1:23 PM ISTதவறான விளம்பரங்களை வெளியிடுவதாக குற்றச்சாட்டு; பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட்டு கண்டனம்
பதஞ்சலி நிறுவனத்திற்கு எதிராக கடுமையான உத்தரவுகளை பிறப்பிக்க நேரிடும் என சுப்ரீம் கோர்ட்டு எச்சரித்துள்ளது.
27 Feb 2024 4:17 PM ISTதவறான விளம்பரங்களுக்கு ரூ.1 கோடி அபராதம்: உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை.. பாபா ராம்தேவ் பதில்
தவறான விளம்பரங்களின் பிரச்சினைக்கு தீர்வு காணும்படி மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞரை உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.
22 Nov 2023 5:31 PM ISTபனை தோட்ட திட்டத்தை செயல்படுத்த பதஞ்சலி நிறுவனம் முடிவு - 12 மாநில அரசுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
பனை எண்ணெய் தோட்ட வர்த்தகம் மூலம் 4 லட்சம் விவசாயிகள் பயன்பெற இலக்கு நிர்ணயித்துள்ளதாக பதஞ்சலி நிறுவனம் தெரிவித்துள்ளது.
16 Jun 2023 10:31 PM ISTபதஞ்சலியின் 4 நிறுவனங்கள் இந்திய பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்படும் - ராம்தேவ்
அடுத்த 5 ஆண்டுகளில் பதஞ்சலியின் 4 நிறுவனங்கள் இந்திய பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்படும் என்று ராம்தேவ் தெரிவித்தார்.
17 Sept 2022 11:44 PM IST