ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடலுக்கு 2-ஆவது நாளாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி
சென்னையில் இன்று மாலை ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் உடலுக்கு இறுதிச்சடங்குகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
15 Dec 2024 1:04 PM ISTகாங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடலுக்கு அரசு மரியாதை
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடலுக்கு அரசு மரியாதையுடன், பிரியாவிடை அளிக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
15 Dec 2024 10:25 AM ISTகாங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மரணம்: இன்று மாலை உடல் தகனம்
காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எம்.எல்.ஏ. உடல் நலக்குறைவால் நேற்று மரணம் அடைந்தார்.
15 Dec 2024 6:22 AM ISTஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவு: மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இரங்கல்
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவுக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.
14 Dec 2024 1:23 PM ISTகாங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காலமானார் : நாளை இறுதிச்சடங்கு
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.
14 Dec 2024 10:40 AM ISTநடிகர் டெல்லி கணேஷ் மறைவு: பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை இரங்கல்
நடிகர் டெல்லி கணேஷ் மறைவுக்கு பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார்.
10 Nov 2024 2:16 PM ISTபிரபல தொழில் அதிபர் ரத்தன் டாடா காலமானார்
சுண்ணாம்புக்கல் எடுப்பது தொடங்கி சூளைகளை கையாளும் பணிகள் வரை செய்தவர் ரத்தன் டாடா.
10 Oct 2024 12:02 AM ISTபழம்பெரும் நடிகை கவியூர் பொன்னம்மா மறைவு: நடிகர் கமல்ஹாசன் இரங்கல்
மறைந்த பழம்பெரும் நடிகை கவியூர் பொன்னம்மா, தமிழில் 'சத்யா' என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்
22 Sept 2024 11:33 AM ISTபீகார் முன்னாள் துணை முதல்-மந்திரி சுஷில் குமார் மோடி காலமானார் - பிரதமர் மோடி இரங்கல்
பீகார் முன்னாள் துணை முதல்-மந்திரியும், பா.ஜனதா மூத்த தலைவருமான சுஷில் குமார் மோடி நேற்று காலமானார்.
14 May 2024 12:43 AM ISTதமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர் திடீர் மரணம்
‘பசி' படத்தை இயக்கிய இயக்குநர் துரை காலமானார்.
22 April 2024 2:40 PM ISTகன்னட நடிகர் துவாரகிஷ் மறைவு: ரஜினிகாந்த் இரங்கல்
கன்னட திரையுலகை சேர்ந்த பழம்பெரும் நடிகர் துவாரகிஷ், மாரடைப்பு காரணமாக உயிரிழந்த நிலையில் அவரின் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளார்.
16 April 2024 5:58 PM ISTபிரபல மலையாள இசையமைப்பாளர் கே.ஜி.ஜெயன் காலமானார்
புகழ்பெற்ற இசையமைப்பாளர் கே.ஜி.ஜெயன் கேரளாவில் காலமானார். தனது பக்தி இசைக்காக ரசிகர்களைக் கவர்ந்த அவரது இறப்பு திரையுலகினரையும் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
16 April 2024 4:20 PM IST