மல்யுத்த களமானதா மக்களவை?
நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் குளிர்கால கூட்டத்தொடருக்காக கடந்த மாதம் 25-ந்தேதி முதல் இந்த மாதம் 20-ந்தேதி வரை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
21 Dec 2024 6:26 AM ISTபிரியங்கா காந்திக்கு '1984' கைப்பையை பரிசளித்த பா.ஜ.க. எம்.பி.
பிரியங்கா காந்திக்கு பா.ஜ.க. எம்.பி. அபராஜிதா சாரங்கி ஒரு கைப்பையை பரிசளித்தார்.
20 Dec 2024 4:22 PM ISTஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா- கூட்டுக்குழு பரிசீலனைக்கு அனுப்பி வைப்பு
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தொடர்பாக 39 பேர் கொண்ட நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
20 Dec 2024 2:03 PM ISTஎதிர்க்கட்சிகள் தொடர் அமளி: இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
மக்களவையில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டபோது வந்தே மாதரம் பாடலுடன் அவை அலுவல் முடிந்தது.
20 Dec 2024 11:52 AM ISTநாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்
நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
20 Dec 2024 11:12 AM ISTராகுல் காந்தி மீது தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் காவல் நிலையத்தில் புகார்
ராகுல் காந்தி மீது தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
19 Dec 2024 5:42 PM IST'அருகே வந்து கத்தினார்..' - ராகுல் காந்தி மீது பெண் எம்.பி. புகார்
ராகுல்காந்தியின் செயல் தனக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தியதாக பாஜக பெண் எம்.பி. புகார் தெரிவித்துள்ளார்.
19 Dec 2024 4:33 PM ISTநாடாளுமன்ற வளாகத்தில் தள்ளுமுள்ளு: பாஜக எம்.பி.க்களை நலம் விசாரித்த பிரதமர்
காயமடைந்த பாஜக எம்.பி.க்களை பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக நலம் விசாரித்தார்.
19 Dec 2024 2:59 PM ISTஎம்.பி.க்களின் போராட்டத்தால் களேபரமான நாடாளுமன்ற வளாகம்.. நடந்தது என்ன?
பா.ஜ.க. மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடையே போராட்டம், தள்ளுமுள்ளு ஆகிய சம்பவங்களால் நாடாளுமன்ற வளாகமே இன்று களேபரமானது.
19 Dec 2024 2:53 PM ISTபாஜக எம்.பி.யை தள்ளிய சம்பவம்: ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் - கிரண் ரிஜிஜு
எம்.பி.க்கள் காயமடைந்த விவகாரத்தில் ராகுல் காந்தி மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
19 Dec 2024 2:09 PM ISTஎதிர்க்கட்சிகள் அமளி: நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு
எதிர்க்கட்சிகள் அமளியால் நாடாளுமன்ற இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
19 Dec 2024 12:03 PM ISTநாடாளுமன்ற வளாகத்தில் பாஜக எம்.பி.க்கள் போராட்டம்
காங்கிரஸ் கட்சியை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் பாஜக எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
19 Dec 2024 10:54 AM IST